நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual

நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு ….

காட்மாண்டு, நவ. 29–

நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன.

Nepal's animal sacrifice ritual

நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

NEPAL ANIMAL SACRIFICE

இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை அறுத்து பலியிட்டு அந்த விழாவை பூஜாரி தொடங்கி வைத்தார்.

Nepal Buffalo slaughtering

இதனை தொடர்ந்து பல்லாயிரகணக்கான ஆடுகள், எருமைகள் ஆகிய கால்நடைகள் பலி துவங்கியது. 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட எருமைகள், ஆடுகள், சேவல், பன்றிகள் பலியிடப்பட இருக்கின்றன.

Black Friday

இந்த திருவிழாவில் பலியிடுவதற்கு கால்நடைகள் பெரும்பாலான இந்தியாவில் இருந்து தான் கடத்தி செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு தான் இந்த கடத்தலுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்தது.

இதற்கு தடைவிதிருந்தாலும் பீகாரில் இருந்து ஏராளமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் எல்லை தாண்டி நேபாள நாட்டிற்கு கடத்தப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக, கதிமாங் கோவிலுக்கு அருகினில் மிகப்பெரிய கால்நடை சந்தை நடந்து வருகிறது.

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual

KATHMANDU: Over 5,000 buffaloes have been slaughtered in a mass animal sacrifice festival in Nepal, believed to be the world’s largest such ritual, despite efforts by animal rights activists to end the “barbaric” practice. Tens of thousands of devotees, including from India, flocked to the festival, which is held every five years at the Gadhimai temple at Bariyarpur village in Bara district of southern Nepal. Worshippers believe the animal sacrifice, meant to appease Hindu goddess Gadhimai, brings them luck and prosperity. Thousands of goats, pigs and chickens will also be sacrificed before the festival ends on Saturday. Organisers and the authorities defend the festival as a generations-old tradition, though animal rights activists decry it as barbaric. However, in a sign that the campaign to end the practice may have had some impact, the number of buffaloes killed dropped to about 5,000, half the number slaughtered when the festival was last held five years ago. India’s Supreme Court had recently ordered the government to stop the export of cattle to Nepal during the Gadhimai festival. The organising committee of the festival has banned journalists and photographers from taking pictures of slaughtering.

Gadhimai festival.

5,000 buffaloes were slaughtered by some 400 slaughterers on Friday, the first day of animal sacrifice, according to police.

The organising committee of the festival has banned journalists and photographers from taking pictures of slaughtering.

Related posts