A Thermoelectric Bracelet To Maintain a Comfortable Body Temperature இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று…
Read More உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பிரேஸ்லெட்சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்
railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை 11.30…
Read More சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்நடுரோட்டில் பிணத்தை புதைத்த கிராம மக்கள்
manali pudunagar villagers : protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard மணலிபுதூர் அருகே சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் ரோட்டில் பிணத்தை புதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலிபுதுநகரை அடுத்த வெள்ளங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரகத்தின் மூலம் மயானப்பாதை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சுடுகாடு பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாதையில் புதர் மண்டியும் சில இடங்கள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் இறந்தவர்கள் உடல்களை குண்டும் குழியுமான பாதையில் புதர்களின் வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. இது…
Read More நடுரோட்டில் பிணத்தை புதைத்த கிராம மக்கள்நெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்பு
Heart disease health centre நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய…
Read More நெஞ்சுவலி என்றாலே மாரடைப்பா ??. தவறான கணிப்புசென்னை நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கொத்தனாரின் தலையில் கல்லை போட்டு கொலை
Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பங்களா காவலாளிகள் பலபேரை கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சைக்கோ கொலையாளி மீண்டும் அந்த கொடூர வேலையை ஆரம்பித்துள்ளானா என்று அச்சம் எழுந்துள்ளது. சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிகொண்டிருந்த கொத்தனாரின் தலையில் பெரிய கல் ஒற்றை போட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை அந்த ‘சைக்கோ’ மனிதனின் வேலையா என்பது குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai கொத்தனார் மணி (வயது 60), இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் தெருவில்…
Read More சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கொத்தனாரின் தலையில் கல்லை போட்டு கொலைபேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி
Women Protection committe has been formed to save FB women from misusing their profile images இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு. பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு… உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு…
Read More பேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டிசிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்
Wealth from human waste in India can be achieved by best method of modern waste management, waste produced by city people is better than any other source, இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட…
Read More சிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்அர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்
Delhi: Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினுடைய நிறுவனரும் தலைவருமான திரு.அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியில் ஓர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் திரு.ராகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியை சார்ந்த திரு.ராகேஷ் அகர்வால் ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “உங்களை மட்டுமே நீங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் ஓர் சர்வாதிகாரி போக்கை கடைபிடிக்கிறீர்கள். உங்களது பெயர் மற்றும்…
Read More அர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்
Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்… எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்… 01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல்…
Read More தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த திரைப்பட இயக்குனர் கைது
Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies . He have directed a Movie called Vachathi 5 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்ததாக திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்! அவர் திருமணம் செய்த மனைவி துணைவிகளே அவரை காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர். 5 பெண்களை கல்யணம் செய்து அவர்களை ஏமாற்றியதாக திரைப்பட இயக்குனர் “ஜஸ்டஸ் ரவி” கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருமணம் செய்த அந்த மனைவிமார்களே ஒன்று சேர்ந்து கண்ணி வைத்து பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை எனும் ஊரின் அருகில் உள்ள நெய்யூர் என்ற பகுதியை சார்த்தவர் “ஜஸ்டஸ் ரவி” அவருக்கு வயது 43. இவர் பிரபல தமிழ் திரை படங்களான…
Read More பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த திரைப்பட இயக்குனர் கைது

