முகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்

Kerala accused using Facebook in jail கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும் மேலும் சிலர்…

Read More

பேஸ்புக்கில் இணையதள பெண்கள் பாதுகாப்பு கமிட்டி

Women Protection committe has been formed to save FB women from misusing their profile images இப்பவும் தமிழகத்தில் சங்க காலம் தான் நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எல்லாவற்றிற்கும் சங்கம் வந்து விட்டது. அந்தவகையில் லேட்டஸ்டாக உருப்படியான ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அதுதான் இணையதள பெண்கள் பாதுகாப்புக் குழு.  பேஸ்புக் பக்கங்களில் பெண்களின் புரபைல் படங்களையும் அவர்கள் போடும் படங்களையும் தவறாக பயன்படுத்துவோரைத் தட்டிக் கேட்கும் குழுவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் படங்களை வக்கிரமாக பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் உஷாராக இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பேஸ்புக் பக்கத்தில் போடப்பட்டுள்ள பகிர்வு… உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம். இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு…

Read More