சென்னையில் தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் தற்கொலை மிரட்டல்

railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று காலை 11.30…

Read More

நடுரோட்டில் பிணத்தை புதைத்த கிராம மக்கள்

manali pudunagar villagers : protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard மணலிபுதூர் அருகே சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் ரோட்டில் பிணத்தை புதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலிபுதுநகரை அடுத்த வெள்ளங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரகத்தின் மூலம் மயானப்பாதை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சுடுகாடு பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாதையில் புதர் மண்டியும் சில இடங்கள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் இறந்தவர்கள் உடல்களை குண்டும் குழியுமான பாதையில் புதர்களின் வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. இது…

Read More