Guinness World Record 116 years old Mr Kimura dead World’s oldest person dies aged 116 ஜிரோயிமொண் கிமறு அவர்கள் உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தவர் .1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர் . ஜிரோயிமொண் கிமறு ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில் பணியாற்றினார். பின்னர் 90வயது வரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 15 குழந்தைகள் இருக்கின்றனவாம். ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று இயற்கை மரணம் எய்தினார். According to Guinness World Records, Mr Kimura was the first man in…
Read More 116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.Category: உலகம் சிறகுகள்
சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்
சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர் ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர். புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர் பயத்தில் உள்ள…
Read More சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்மீன் குழந்தைகளுக்கு தோல் நோய் வரது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை
fish is healthy food, its cure skin disease for 1year child ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத்…
Read More மீன் குழந்தைகளுக்கு தோல் நோய் வரது: அமெரிக்க பத்திரிகை கட்டுரைஅல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்பு
al qaeda chemical weapons factory in iraq ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும்…
Read More அல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்புபாகிஸ்தான நவாஸ் ஷரிப் இரண்டு நாட்களில் பதவிப் பிரமாணம்
Nawaz Sharif, The Prime Minister of Pakistan பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இதில் நாவப் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 126 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.அக்கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்ற கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப்பை இன்று இன்று (27.5.13)செய்தனர்.இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் வருகின்ற மாதம் 1ம் தேதி கூடுகிறது. புதிய எம்.பி.க்களுக்கு அன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 எம்.பி.க்கள் சமீபத்தில் நவாஸ் ஷெரீப் கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து அவரது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது. இதன் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு மேலும் 37 தேர்ந்தெடுக்கப்படாத எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். இதனால்,…
Read More பாகிஸ்தான நவாஸ் ஷரிப் இரண்டு நாட்களில் பதவிப் பிரமாணம்வட கொரியாவின் அழைப்பை தென்கொரியா நிராகரிப்பு
south korea reject north korea invites போர் நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா நிராகரித்துள்ளது. அதோடு, தங்களது நாட்டு அதிபர் மீதான வட கொரியாவின் விமர்சனங்களையும் தென்கொரியா கண்டித்துள்ளது. இது தொடர்பாக சீனாவிற்கு வடகொரியா முன்னர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் முன்னிலையில் தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது. south korea reject north korea invites இதையும் படியுங்கள் பாகிஸ்தான நவாஸ் ஷரிப் இரண்டு நாட்களில் பதவிப் பிரமாணம் கென்யாவில் 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் கைது: மதுப்பழக்கம் ஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது
Read More வட கொரியாவின் அழைப்பை தென்கொரியா நிராகரிப்புஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது
harry potter book records ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. 25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், படிப்படியாக கூடிக்கொண்டே போனதால் ஏல அரங்கில் பயங்கர நிசப்தம் நிலவியது. இறுதிக் கட்டத்தில் 2 முக்கிய பிரமுகர்கள் மட்டும் போட்டியில் இருந்தனர். இறுதியாக அதில் ஒருவர் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு அந்த புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்’ என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. harry potter book records இதையும் படியுங்கள்…
Read More ஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனதுகுற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
Saudi Arabia displays corpses of 5 executed Yemeni men ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும் மதிப்பு கொடுக்காத இந்தக் குற்றவாளிகளின் உடல்கள் பொது இடத்தில் கிடத்தப்பட வேண்டும். நாட்டில் ஊழலும், லஞ்சமும் இருப்பதை மற்றவர் உணரவேண்டும் என்று சவுதியின் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் குற்றங்கள் செய்ய எண்ணுவோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று கொலைச் செய்யப்பட்ட அவர்களின் உடல்கள், சவுதியின் தென்பகுதியில் உள்ள ஜாசன் நகரின் ஒரு சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு…
Read More குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியாபாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற…
Read More பாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை
Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங், மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில், தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. இதையும் படியுங்கள் ஹாரி பாட்டர் புத்தகம் 1…
Read More சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை