இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு

FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott

25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில்  தம் பெயரையும்  சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார்.

இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott

English Summary:

FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a major Commonwealth summit in Sri Lanka this year.

Mr Fraser has added his name to a petition calling on Australia to join with Canada in avoiding the biennial Commonwealth Heads of Government Meeting (CHOGM) in the Sri Lankan city of Hambantota in November.

Organised by the Australian Tamil Congress, the petition calls on the government to insist on a new host country unless there is significant progress on Sri Lanka’s human rights record.

Signed by 2700 people, the petition is part of a wider global campaign to stop Sri Lanka hosting the summit.

Australian Greens senator Lee Rhiannon says it’s time for Australia to show leadership.

“It is wrong that a country that stands accused of war crimes and crimes against humanity is allowed to build international legitimacy by using international bodies such as CHOGM,” she said.

Thanks: The australian News

Related posts