விண்வெளியில் பூமியை போல் புதிய ஒரு கிரகம் கண்டுபிடிப்பு : நாசா

Planet similar to earth 700 Light Years Away, Earth number 2 ? Scientists Study planet full of Rocks and iron பூமியை போலவே எடை மற்றும் அளவுடன் ஓர் புதிய கிரகம் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் பல கிரகங்கள் விண்வெளி பல நாடுகளை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த வகையில் பூமியை போலவே எடை மற்றும் அளவு உள்ள ஓர் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘கெப்லர்-78 பி’ எனும் பெயரிடப்பட்ட இந்த புதியு கிரகம் பூமியிலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. இந்த புதிய கிரகத்தில், பூமியை போலவே பாறைகள் மற்றும் இரும்பு தாது கூடுதலாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை விட சுமார் 1.2 மடங்கு பெரிதாக உள்ள இந்த புதிய கிரகம் 1.7…

Read More

குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து எறிந்த தந்தை கைது

Father who throw his girl baby into Thamirabarani  river from a moving train after  quarelling with his wife in Tirunelveli was arrested by police குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து ஆற்றில் வீசி எறிந்த கொன்ற தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து உள்ள புளியரையைச் சார்ந்தவர் முருகன்(வயது 30). இவருடைய மனைவி பூமாரி. இவர்களுக்கு குழந்தைகள் முருகேஸ்வரி(வயது 3) மாரிச்செல்வி(வயது 6 மாதம்) ஆகியோர் உள்ளனர். கூலி வேலை பார்த்துவந்த முருகனுக்கு வருமானம் பற்றாகுறையாக உள்ளதால் குடும்பம் செலவுக்கு சிரமப்பட்டு வந்தார். சென்ற 27ம் தேதி நாகர்கோவிலில் இருக்கும் உறவினர் இல்லத்திற்குச்சென்று விட்டு இரயிலில் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்கள். இரவு சுமார் 9.30 மணிக்கு நெல்லைக்கு முன் தாமிரபரணி ஆற்றின் மேல் இரயில் சென்றுகொண்டிருந்த போது…

Read More

சிறையிலிருந்தே பேஸ்புக் புகைப்படம் விடியோ போஸ்ட் செய்த கைதி

Punjab inmates assault prisoner upload video on Facebook பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளியை அடித்து உதைப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் கபூர்தலா சிறையில் உள்ள குற்றவாளிகள் தங்களது மொபைலில் பேஸ்புக் போன்று உள்ள பல சமூக வலைதளங்களை உபயோக படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளி ஒருவரை அடித்து உதைத்து,அதை வீடியோ படம் எடுத்து தனது பேஸ்புக் அக்கௌண்டில் பதிவேற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஓர் கொலை வழக்கு உட்பட 31 குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு கபூர்தலா சிறையில் அடைக்கபட்டிருக்கும் சுக்கா கஹ்லோ என்ற குற்றவாளி அவருடைய மொபைலில் தனது சக…

Read More

கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சு திணறி பலி

4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole 4 Indians killed in manhole accident in Qatar கத்தாரில்  பாதாள சாக்கடை  சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர்  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர்.  இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர். பலியான 4 இந்தியர்களின் விபரம்: பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்: 1. இசாக் (வயது26), 2. பாசில் (வயது 30), 3. முனீர் ( வயது 20) 4. முகம்மது இறந்தவர்கள் அரபு…

Read More

சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து

Fire breaks out at government press in Chennai சென்னையில் உள்ள தங்க சாலையில் அமைந்திருக்கும் அரசு மைய அச்சகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் முக்கியமான பல ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சென்னையில் இருக்கும் தங்க சாலையில் அமைந்துள்ள அரசு மைய அச்சகம் சுமார் 180 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் இயங்கிக்கொண்டு வரும், இந்த பழமையான அச்சகம் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்டது. தமிழக அரசாங்கத்திற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் இந்த அச்சகத்தில் தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த அரசு மத்திய அச்சகத்தில் பயங்கர தீ பற்றி பரவி விபத்துக்கு உள்ளானது. இது பற்றி அதிகாலை சுமார் 2.25 மணியளவில் தகவல்…

Read More

பெண்ணின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்த உ.பி காவல்துறை

Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகரில் நில பிரச்சினை காரணமாக கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பெண்கள் என்று பார்க்காமல் சகோதரிகளை தலைமுடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து அடித்து உதைத்தது பெரும் அதிர்ச்சியையும் பதபதைப்பை உண்டாக்கியுள்ளது. ஒரு கிராமத்தில் நில பிரச்சினை காரணமாக இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள் சகோதரிகள் இருவர் மற்றும் இவர்களுடைய சகோதரன் ஆகியோரை கைது செய்தார்கள். காவல் நிலையத்தில் சகோதரனை காவல் துறை அதிகாரிகள் கண்மண் தெரியாமல் அடிப்பதை பொறுத்துகொள்ள முடியாத சகோதரிகள் இருவர் தனது சகோதரனை காப்பாற்ற முற்பட்டார்கள். இதனால் கோபமடைந்த காவல்துறையை சார்தவர்கள் அவ்விரு பெண்களின் தலை முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று…

Read More

அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றத்தை தவிர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

IAS officers minimum tenure posting : on Thursday, the Supreme Court have drastically reduced political pressure on top bureaucrats by ordering that they should get an assured minimum tenure in their posting. மாநில அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலைசெய்யும் காலஅளவை மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதை வரும் 3 மாதங்களுக்கும் மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மேல் உள்ள அரசியல் எஜமானர்களுடைய தனிச்சையாக ஆதாரமின்றி சொல்லும் உத்தரவுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றி நடைமுறை படுத்தவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. ஐ.ஏ எஸ். அதிகாரிகளுடைய பணி நியமனமும் பணியிட மாற்றமும் முடிவு செய்து நடைமுறைபடுத்த சிவில் சர்வீஸ்…

Read More

பிரபல திரைப்பட பிரமுகர்களிடம் வருமானவரித்துறை தீவிர சோதனை

Income tax raid in many of the Producer’s houses and offices in chennai, and other parts of tamilnadu and Hyderabad நடிகர் சிவகுமாரின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இவரை தவிர சிரிப்பு நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 23 இடங்கள் மற்றும் தமிழ் நாடு முழுவதும் சுமார் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை செய்ததாகவும், பின்னர் ஹைதராத்தில் உள்ள ஓர் வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது என்று வருமான வரித்துறையின் கூடுதல்…

Read More

சீனாவில் தலைக்குள் பாய்ந்த கத்தியோடு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அதிசயநபர்

 cool Man Walks into the Hospital with 10 Inch Knife Buried in his Skull in china   சீனாவில் தலைக்குள் 10 அங்குலம் பாய்ந்த கத்தியோடு ஒரு நபர் நடந்து வந்து சிகிச்சை பெற்று கொண்டது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சீனாவினுடைய வடகிழக்கில் இருக்கும் ஜீன் மாகாணத்தின் யான்ஜி எனும் இடத்தை சேர்ந்தவர் ஹோ லுங். கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர், எதிர்பாராத விதமாக இவருடைய நண்பர் இவரை விளையாட்டாக தள்ளிவிட அவருடைய கையில் இருந்த கத்தி ஹோலுங்கின் தலைகுள் பாய்ந்தது. இதை கண்ட நண்பர் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அலறியடித்துக்கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியேறினார். கீழே விழிந்து மயக்க நலையில் இருந்த ஹோ லுங், நினைவு திரும்பியவுடன் தலையில் இருந்த கத்தியோடு தானே மருத்துவமனைக்கு…

Read More

இந்தோனசியாவில் பிரபலமாகிவரும் மலைப்பாம்பு மசாஜ்

Full Body Python Massage becoming very famous in Indonesia தற்போது இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜ் செய்துகொள்வது அந்த நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளது. மலைப்பாம்பு மசாஜ் செய்துக்கொள்வோரின்  எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இங்கு கூடுதலாகி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்கென பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருக்கும் ஒரு மசாஜ் நிலையத்தில் சற்று வித்தியாசமான வகையில் வாடிக்கையாளர்களை கவர மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. உடலின் மேல் மலைப்பாம்புகளை நகர விடப்பட்டு  மசாஜ் செய்யப்படும். இந்த பாம்பு மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்குவதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாம்பு மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கூடியுள்ளது. ஏராளமான பயணிகளும் உள்ளூர்…

Read More