பிரபல திரைப்பட பிரமுகர்களிடம் வருமானவரித்துறை தீவிர சோதனை

Income tax raid in many of the Producer’s houses and offices in chennai, and other parts of tamilnadu and HyderabadIncome tax raid in many of the Producer's houses and offices in chennai, and other parts of tamilnadu and Hyderabad

நடிகர் சிவகுமாரின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இவரை தவிர சிரிப்பு நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 23 இடங்கள் மற்றும் தமிழ் நாடு முழுவதும் சுமார் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை செய்ததாகவும், பின்னர் ஹைதராத்தில் உள்ள ஓர் வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது என்று வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பில் கணக்கில் கொண்டுவராத பணம் பயன்படுத்தபப்டுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Income tax raid in many of the Producer’s houses and offices in chennai, and other parts of tamilnadu and Hyderabad

Related posts