Speeding claims 166 lives every day in India வேகத்தை மீறுவதால் அதிகரிக்கும் விபத்துகளில் தமிழகம் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவான சாலை ஆய்வுத்துறை மேற்கொண்டது. இதன்படி வேகத்தை மீறுவதால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 68000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் 8600 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர சாலைகளில் வேகக்கட்டுபாடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் போதுமான கண்காணிப்பு இல்லாததால் பல வாகனங்கள் வேகத்தை மீறுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அதிகபட்ச வேக அளவை கூட சாலைகளில் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சாலை…
Read More இந்தியாவில் சாலை விதிகளை மீறுவதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்பிரிட்டனில் பொய்யை கண்டறியும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது
Lie-detector software has been used in Derbyshire to help in a crackdown on people falsely claiming council tax discounts. Should it have been? சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆண், பெண் இருபாலரும் பொய் பேசுகிறார்கள். சிலர் குறைவாக மற்றும் சிலர் நிறைய. சிலரால் யோசிக்காமலேயே பொய் பேசுவதற்கு முடியும். அவ்வளவு முதிற்சி. மற்றும் சிலரால் யோசித்துதான் பேசுவதற்கு இயலும். சில தொழில்களில் பொய் பேசுபவர்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். உதாரணமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள், அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், வக்கீல்கள் இன்னும் பலர். தொழிலில் வெற்றி பெற பொய் அவசியமாகி விடுகிறது இவர்களுக்கு.சரி, யார் வேண்டுமானாலும் பொய் பேசிவிட்டுப் போகட்டும். அந்த பொய் நம்மைப் பாதிக்கக் கூடாது என்றும் நாம் எல்லோரும் விரும்புகிறோம். இது…
Read More பிரிட்டனில் பொய்யை கண்டறியும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுஅதிமுக எம்.பி தம்பிதுரையை ஓட்டு கேட்க ஊருக்குள் நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர்
ADMK’s Candidate M. Thambidurai is fighting voters he finished his campaign last night கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அதிமுக எம்.பியும் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பித்துரையை ஊருக்கு நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பித்துரை பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை செவலிப்பட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா, அட்மா சேர்மன் பழனியாண்டி, துணை சேர்மன் திருமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சென்றனர். இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில்…
Read More அதிமுக எம்.பி தம்பிதுரையை ஓட்டு கேட்க ஊருக்குள் நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர்புது வகை அறுவை சிகிச்சை கண்ணாடிகள் புற்று நோய் செல்களை முற்றிலும் அழிக்க
New Hi-Tech Surgery Glass can remove 100% Cancer Cells புற்று நோய்க்கு மருத்துவம் பல வழிகளில் இருந்தாலும் ஆரம்ப நிலை முதல் அட்வான்ஸ் நிலை வரை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதாவது டியூமர் எனப்படும் புற்று நோய் கட்டிகள் மூலம் குணப்படுத்த இயலும் போது அதை முழுவதும் வெட்டுவது மட்டுமில்லாமல் அதன் அருகே இருக்கும் புற்று நோய் செல்களையும் முற்றிலும் ஒழிக்க இயலாத போது திரும்பவும் புற்று நோய் பரவும். இது வரை வெறும் கண்கள் மற்றும் எந்த வித ஆப்டிக்ஸ் மூலம் இதை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் இப்போது வாஷிங்க்டன் பல்கலை கழகம் ஒரு புது வகை கண்ணாடிகளை மாட்டி கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் புற்று நோய் இல்லாத இடங்களை வெட்டாமலும் வேறு எங்காவது உடம்பில் கேன்சர் செல்கள் இருந்தால்…
Read More புது வகை அறுவை சிகிச்சை கண்ணாடிகள் புற்று நோய் செல்களை முற்றிலும் அழிக்கசத்தீஸ்கரில் விதவை மறுமணம் செய்தால் தேனிலவு பயண செலவு இலவசம்
Widow remarriage: Chhattisgarh NGO to sponsor couples’ honeymoon தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தனியாக நிதியுதவி அளிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் ஒன்றை செயல் படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அமைப்பு விதவை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின், வெளிநாட்டு தேனிலவு பயண ஏற்பாடுகளை இலவசமாக செய்வதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ‘நேச்சர் கேர்’ என்ற சமூக அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கணவனை இழந்த விதவைப் பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன்படி விதவை பெண்களை திருமணம் செய்ய முன் வரும் ஆண்களுக்கு அவர்களின் வெளிநாட்டு தேனிலவு பயணத்துக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்…
Read More சத்தீஸ்கரில் விதவை மறுமணம் செய்தால் தேனிலவு பயண செலவு இலவசம்70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகியுள்ளது
70 Indian passports stolen from San Francisco: report மெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் காணமல் போய் உள்ளன. காணாமல் போன 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் “விசா” தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. அதில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாயமாகி விட்டன. அந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து அமெரிக்க போலீசார் பாஸ்போர்ட்டுகளை தேடி வருகின்றனர். காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை இந்திய தூதரக அலுவலகம் ரத்து செய்துள்ளது. எனவே அந்த பாஸ்போர்ட்டை வைத்து யாரும் இனி பயணிக்க முடியாது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்பவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை தெரிவிக்கும் ஆதாரமாக பாஸ்போர்ட்…
Read More 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகியுள்ளதுபணியிலிருந்து பாதியில் விலகும் 60 சதவிகித பெண்கள்
கடந்த 10 ஆண்டுகளாக பெண்கள் திறன் படைத்தவர்களாக விளங்கி வருகின்றனர். பெண்கள் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், முதன்மை செயல் அதிகாரிகள், தமிழக காவல்துறை தலைவர் என பெண்கள் பலவித உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.மென்பொருள் நிறுவனங்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்; ஊரகப்பகுதிகளில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 89.5 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். பால் உற்பத்தி தொழிலில் 94 சதவீத பெண்கள் பணியாற்றுவதாக உலக வங்கி ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது. மேலும் பெண்களின் பணி திறன் குறித்து 17 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பெண்களின் தன்னம்பிக்கை 70 சதவீதமாகவும், சீனா பெண்கள் 68 சதவீதமும், பிரேசில் பெண்களின் அளவு 58 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பெண்கள் 29…
Read More பணியிலிருந்து பாதியில் விலகும் 60 சதவிகித பெண்கள்உலக சிறுநீரக தினம்
world kidney day ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்ப டும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப் படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,சிறுநீரகப் பிரச்சனை வரும். சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும்…
Read More உலக சிறுநீரக தினம்பகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்
Indira assassin”s son joins Bahujan Samaj Party முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அவருடைய வீட்டில் அவருடைய பாதுகாவலர்களான பியாந்த் சிங் (வயது 33) மற்றும் சத்வந்த்சிங் (26) என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது மற்ற பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குலில் பீந்த் சிங் சம்பவ இடத்திலேயே பலியானான். சத்வந்த் சிங்குக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்திரா கொலையாளிகளில் ஒருவரான பீந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா. சிரோன்மணி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியில் சேர்ந்தார். இவர், கடந்த 2007 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு…
Read More பகுஜன் சமாஜ் கட்சியில் இந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் சேர்ந்தார்மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மாதர் தினம்
International Women’s Day March 8 இன்று சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க படுகிறது.பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் 1789ம் ஆண்டு பிரஞ்ச் புரட்சி நடந்தபோது பெண்களும் போராட்ட களத்தில் இறங்கினர். சமத்துவ உரிமைகள் வேண்டும் என்றும் எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தக் கூடாது என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். அதை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப், போராட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராட்டகாரர்களை சமாதான படுத்திப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. இதனால் தன் மன்னர் பதவியை துறந்தான். அதன் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள்…
Read More மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மாதர் தினம்

