New Hi-Tech Surgery Glass can remove 100% Cancer Cells
புற்று நோய்க்கு மருத்துவம் பல வழிகளில் இருந்தாலும் ஆரம்ப நிலை முதல் அட்வான்ஸ் நிலை வரை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதாவது டியூமர் எனப்படும் புற்று நோய் கட்டிகள் மூலம் குணப்படுத்த இயலும் போது அதை முழுவதும் வெட்டுவது மட்டுமில்லாமல் அதன் அருகே இருக்கும் புற்று நோய் செல்களையும் முற்றிலும் ஒழிக்க இயலாத போது திரும்பவும் புற்று நோய் பரவும். இது வரை வெறும் கண்கள் மற்றும் எந்த வித ஆப்டிக்ஸ் மூலம் இதை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் இப்போது வாஷிங்க்டன் பல்கலை கழகம் ஒரு புது வகை கண்ணாடிகளை மாட்டி கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் புற்று நோய் இல்லாத இடங்களை வெட்டாமலும் வேறு எங்காவது உடம்பில் கேன்சர் செல்கள் இருந்தால் அதை காட்டி கொடுத்து எளிதாக வெட்டி 100% புற்று நோயை குணப்படுத்த முடியும் என நிரூபித்து உள்ளது. இது எப்படி?
ஔவை சிகிச்சைக்கு முன் ஒரு நீலக்கல fluorescent டைக்கெமிக்கலை உடம்பில் செலுத்துவார்கள். அது உடம்பில் சாதாரணமாக நீல நிறமாகவும் அதிகம் புற்று நோய் உள்ள இடத்தில் கரும் நீல நிறமாய் ஒளிரும் – இதை வைத்து எளிதாக புற்று நோய் செல்களை வேரோடு அறுத்துவிட முடியும் என நிருபித்துள்ளார்கள்!
New Hi-Tech Surgery Glass can remove 100% Cancer Cells
A team of scientists at Washington University School of Medicine in St. Louis (WUSTL) and the University of Arizona (UA) in Tucson led by Samuel Achilefu have created a pair of high-tech glasses that help surgeons visualize cancer cells during surgeries, which glow blue when viewed through the glasses.