Ultrasound now possible in your smart phone.
அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.
பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.
இந்நிலையில் கத்தாரில் நடைபெறும் குறைந்த விலை மருத்துவ சம்மிட்டில் நேற்றும் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலைகழகமும், பால்டிமோர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவகல்லூரி மாணவர்கள் சேர்ந்து சாதாரண ஐஃபோன் மற்றும் முக்கிய ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஒரு சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் ரத்த அழுத்தம் / ஹார்ட் ரேட் / இனிப்பு நீர் வியாதி / மற்றும் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் டெஸ்டிங் கூட எளிமையாய் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதிலும் இந்த டெக்னாலஜி வந்தால் தாய்மார்கள் எல்லோரும் தன் கர்ப்ப கால குழந்தையை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வீட்டிலே தினமும் பார்த்து கொள்ள முடியும்.
Ultrasound now possible in your smart phone.
இதையும் படியுங்கள்
- மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…
- செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்
- டிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: டிசம்பர்-11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 132ஆவது பிறந்தநாள்
அடுத்த செய்தி →: செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு லட்சம் பேர் நிரந்தரமாக குடியேற விருப்பம்

