இந்தியாவில் சாலை விதிகளை மீறுவதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்

Speeding claims 166 lives every day in India

Speeding claims 166 lives every day in India

வேகத்தை மீறுவதால் அதிகரிக்கும் விபத்துகளில் தமிழகம் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் ஒரு நாளைக்கு 166 பேர் உயிரிழப்பதாக தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒரு பிரிவான சாலை ஆய்வுத்துறை மேற்கொண்டது.  இதன்படி வேகத்தை மீறுவதால் ஏற்படும் விபத்துகளில் மட்டும் கடந்த ஆண்டில் 68000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் 8600 உயிரிழப்புகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் புறநகர சாலைகளில் வேகக்கட்டுபாடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் போதுமான கண்காணிப்பு இல்லாததால் பல வாகனங்கள் வேகத்தை மீறுகின்றன. இன்னும் பல மாநிலங்களில் அதிகபட்ச வேக அளவை கூட சாலைகளில் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சாலை விதிகளை மீறுவோரை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டன. எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் திருத்தத்திற்கு இன்னும் நாடாளுமன்றம் ஒப்புதலளிக்கவில்லை. அந்த திருத்தத்தில் வேகத்தை மீறுவோர் மீது முதலில் ரூ.1000மும் மீண்டும் மீறினால் ரூ.5000ம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

Speeding claims 166 lives every day in India

Speeding claims 166 lives every day in India

At least 166 people die in road accidents caused due to speeding, a trend that indicates how there is little check on driving beyond the permitted speed limit on Indian roads. The number of fatalities is higher if the crashes caused due to speeding and drunk driving is clubbed together. According to government statistics, at least 68,000 people were killed in such crashes with speeding only claiming 60,700 lives in 2012, though Delhi reported only eight such deaths.   National level data is available till 2012. The report prepared by the transport research wing of road transport ministry based on FIRs shows that states known for having better quality roads report more number of such accidents. While Maharashtra topped the list among states with at least 8,600 fatalities, Tamil Nadu reported second highest deaths due to speeding. The other states, which registered more such fatalities, are Rajasthan, Karnataka and Gujarat.   What is all the more worrying is that such crashes leave lakhs injured. The government report mentions that about 2.38 lakh people were injured in speeding cases in 2012 while their number is around 23,400 in the case of crashes caused due to drunk driving. There are no data on how many of the severely injured die in hospitals or at homes months after the crashes.   Globally, speeding, drunk driving and non-wearing of helmet and seat belt are the three major contributing factors to growing number of crashes and fatalities.   While city police do conduct speed surveillance on certain stretches there is little enforcement on National Highways, state highways and other roads outside urban limits. “What to talk of enforcement? There are many states, which have not yet notified the maximum speed limit on their roads,” said Rohit Baluja, a road safety expert and president of Institute for Road Traffic Education (IRTE).   Admitting that enforcement of rules is the biggest challenge to make roads safe and discipline the drivers, a transport ministry official said that to begin with police in different cities and towns should take up pilot stretches where 100% traffic violations can be detected by using CCTV cameras. “Until people have the fear that they will be caught even for a minor violation, there will be little fear of law or fines,” he added.   Meanwhile, the commitment of law makers to make roads safer has been exposed as the Lok Sabha did not pass the amendments in Motor Vehicle Act in the past two years even after the Bill was cleared by Rajya Sabha. The Bill proposed hiking the fine for speeding from meagre Rs 400 to Rs 1,000 for the first offence and Rs 5,000 for repeated offences   To check drunk driving the Bill proposed grading of fine and penalty according to alcohol levels in the blood. The punishment could go up to a two-year jail term and Rs 5,000 fine or both.

Related posts