Delhi: Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினுடைய நிறுவனரும் தலைவருமான திரு.அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியில் ஓர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் திரு.ராகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியை சார்ந்த திரு.ராகேஷ் அகர்வால் ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “உங்களை மட்டுமே நீங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் ஓர் சர்வாதிகாரி போக்கை கடைபிடிக்கிறீர்கள். உங்களது பெயர் மற்றும்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்
Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்… எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்… 01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல்…
Read Moreபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த திரைப்பட இயக்குனர் கைது
Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies . He have directed a Movie called Vachathi 5 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்ததாக திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்! அவர் திருமணம் செய்த மனைவி துணைவிகளே அவரை காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர். 5 பெண்களை கல்யணம் செய்து அவர்களை ஏமாற்றியதாக திரைப்பட இயக்குனர் “ஜஸ்டஸ் ரவி” கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருமணம் செய்த அந்த மனைவிமார்களே ஒன்று சேர்ந்து கண்ணி வைத்து பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை எனும் ஊரின் அருகில் உள்ள நெய்யூர் என்ற பகுதியை சார்த்தவர் “ஜஸ்டஸ் ரவி” அவருக்கு வயது 43. இவர் பிரபல தமிழ் திரை படங்களான…
Read Moreமாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் பீகாரில் 3 பேர் பலி
Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் அம் கோலா எனும் கிராமத்தினுள் நேற்று இரவு திடீரென்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தார்கள்.அப்பொழுது ஏராளமான மக்கள், அங்கே நடந்து கொண்டிருந்த ஒரு கலை நிகழ்ச்சியை கண்டு கிழித்து கொண்டிருந்தார்கள். அங்கே வந்து திடீரென கிராம மக்களை மாவோயிஸ்டுகள் முற்றுகையிட்டனர். பின்னர் அந்த கூட்டத்தில் இருந்த 7 பேரை மட்டும் கடத்திச்சென்றார்கள். அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றார்கள். கைகளை பின்புறமாக கட்டி காட்டுபகுதியில் அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். பின்பு தங்களிடம் உள்ள துப்பாக்கிகளால் கடத்தி வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர். மாவோயிஸ்டுகளுடைய இந்த கொலை வெறி தாக்குதலுக்கு 3 கிராமத்தினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் சஞ்சய் யாதவ் ஆவார்.…
Read Moreகுடும்பத்தோடு சுற்றுலா செல்ல உலகின் தலை சிறந்த10 இடங்கள் பட்டியலில் கேரளம்
Top 10 tourist places : Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and safely – as per Lonely planet உலகத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்கள் பட்டியலிட்டு வரிசைப்படுத்தும் ‘லோன்லி பிளானட்’ எனும் சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம், குடும்பத்தோடு சுற்றுலா சென்று விடுமுறையை கழிக்க உலகத்தில் சிறந்த 10 இடங்களை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுலா தளங்கள் பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்ததாக இந்தியாவின் கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது. Kerala is in Top 10 tourist places in the world in which families can spent holidays peacefully and…
Read Moreசிறந்த ஆல்ரவுண்டர் பட்டியல்: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் இடம்
Indian Cricketer Ashwin native of Tamilnadu is number one in the list of all rounders in the world after the match played with west indies இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்தால் அதற்கு பலனாக, ஐ.சி.சியினுடைய டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில், இந்திய அணி மோசமான சூழலில் இருந்தபோது, ரோஹித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்தது மட்டும் இல்லாமல், சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார் அஸ்வின். அந்த ஆட்டத்தில் அஸ்வின் 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும்…
Read Moreஅதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்
India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…
Read Moreமருமகளுக்கு தன சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மும்பை மாமியார்
Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old). kidney transplantation successfully done in mumbai மும்பையில் ஒரு மாமியார் தனது இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தந்து பிரமிக்க வைத்திருக்கிறார். மும்பையையில் வாழ்ந்து வரும் வைஷாலி ஷா(வயது 35) கடுமையான காய்ச்சல் காரணமாக அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இயங்கமுடியாமல் பழுதடைந்தது. ஆகையால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old). kidney transplantation successfully done in mumbai வைஷாலி ஷாவின் கணவருடைய சிறுநீரகம்…
Read Moreசென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இனி தமிழிலும் கிடைக்கும்
Chennai corporation issues birth and death certificates at free of cost through the official website. Now the place and time of birth and death included in new certificates. சென்னை மாநகராட்சியில் சென்னை மக்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இலவசமாகவே அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சியினுடைய இன்டர்நெட் இணையதளத்தில் இந்த இலவச சான்றிதழ்களை பதிவு இறக்கம் செய்யலாம். இந்த சான்றிதழ்களை நேரில் சென்று விண்ணபித்து வாங்கிக்கொள்ளலாம். இது நாள் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆங்கில மொழியில் மட்டும் தான் வழங்க பட்டுவருகிறது. இனி அது தமிழ் மொழியில் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய பல ஏற்பாட்டினை செய்திருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவு இறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் நேற்று…
Read Moreதுபாய் உடல் எடையை குறைவாக்கும் போட்டி: முதல் பரிசு வென்ற சிரிய நாட்டவருக்கு 63 கிராம் தங்க பரிசு
Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms . அரபு நாடான துபாயில் உடல் எடையை வேகமாக குறைத்து காட்டியவர்களுக்கு தங்க பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற சிரிய நாட்டை சேர்ந்தவருக்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது. மக்களிடையே குண்டான தன்மைக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உடல் எடையை குறைத்து காட்டும் போட்டி ஒன்றை துபாய் நகர சபை ஏற்பாடு செய்து நடத்தியது. அந்த போட்டியில் ஜெயிப்பவ்ரகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை…
Read More