Pakistani troops opened persistent fire at a forward Indian post in Jammu & Kashmir and killed a junior commissioned officer (JCO). 08 June 2013: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மாண்டி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இளநிலை ராணுவ அதிகாரி (ஜே.சி.ஓ.) ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச் மாவட்டம் மாண்டியை அடுத்த சாஜியான் பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது, லோனவாலி சாவடி மீது ஒரு ராக்கெட் தாக்கியது. அப்போது, அதிலிருந்து சிதறிய ஒரு பாகம், கர்வால் படைப்பிரிவைச் சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி…
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!
Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். * ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…
Read Moreதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்!!
Right To Information Act in India : Political parties under the Right 2013 ஜூன்.4 : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு நிதி உள்ளது மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தகவல்களை இந்த சட்டத்தின் கீழ் மக்கள் பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது. முன்னதாக சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மனு ஒன்றை அளித்திருந்தார்கள். சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த அனில் பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள் ஏராளமாக நன்கொடைகள் பெறுகின்றன. இந்த நன்கொடைகள் யார் யாரிடமிருந்து கிடைத்தன…
Read Moreபில்கேட்ஸ் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம்.
bill gates willing to meet actor amir khan உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பில்கேட்ஸ், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் பில்கேட்ஸ் தன்னுடைய இணையத்தில் கூறியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமீர்கான் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக…
Read Moreபெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவு
Heavy rain in bangalore பெங்களூரில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவக் காற்று ஜூன் 2-ம் திகதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் மே 30, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. சனிக்கிழமை காலை(ஜூன் 1) எடுக்கப்பட்ட மழை அளவுப்படி, பெங்களூரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. பெங்களூரில் கடந்த 1891-ம் ஆண்டு, ஜூன் 16-ம் திகதி எடுக்கப்பட்ட மழை அளவின்படி, பெங்களூரில் 101.6 மி.மீ மழை பதிவானது. இதுவே பெங்களூரில் ஜூன் மாதங்களில் பெய்த மழையில் அதிக அளவாகும். 122 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை(ஜூன் 1) 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது…
Read More200 அடி ஆழ்துளைக்குழாய்க்குள் விழுந்த 4 வயது சிறுமி மீட்பு
Child escaped from bore well : Post by Selva…. போர்வெல் குழாய்க்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி மீட்பு ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியை சேர்ந்த அமர்ப்பூர் கிராமித்திற்கு தனது மாமன் வீட்டிற்கு 4 வயது சிறுமி தனது தாயுடன் வந்திருந்தார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி 200 அடி ஆழ்துளைக் குழாய்க்குள் தவறி விழுந்து விட்டாள்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமி போர்வெல் குழாயில் 25 வது அடியில் சிக்கி இருப்பதாக மீட்பு குழுவினர் கண்டு பிடித்தனர். குழாய்க்கு அருகில் ஜெ.சி.பி இயந்திர உதவியோடு பள்ளம் தோண்டி 8 மணிநேர முயற்சிக்குப் பின் சிறுமியை உயிருடன் மீட்டனர் . Child escaped from bore well:Post by Selva… fashion jewellery Chennai
Read Moreதாஜ் மஹால் சிவன் கோவிலா? 50து வருட சர்ச்சை!!
taj mahal Symposium Taj Mahal is Lord Shiva Temple The hidden truth Tolly Torrents முகலாய மன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ”தாஜ்மஹால்” என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் தாஜ்மஹால் என்பது ”தேஜாமஹாலயா” என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.!!! தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். முன்பு ”தேஜாமஹாலயா” என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ”பாத்ஷாநாமாவில்”,…
Read Moreஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என தண்டிக்க முடியாது. உச்சநீதி மன்றம்.
A man having sex with a woman with her consent is not a Rape: SC 21மே2013:புதுதில்லி : ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என கூறி எவரையும் தண்டிக்க முடியாது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடல் உறவுக்கு பின், எதாவது காரணத்தினால் திருமணம் நின்றால், அது கற்பழிப்பு குற்றமாகாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. A man having sex with a woman with her consent is not a Rape: SC
Read Moreசீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை
Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங், மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில், தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh.
Read Moreபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவத்தை சேர்ந்தவர் கைது.
ISI spy arrested in jaipur ஜெய்ப்பூர்.2013 மே 18: இந்திய ராணுவத்தில் எழுத்தர் வேலை செய்யும் அசாமை சார்ந்த சின்ஹா என்பவர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ எஸ் ஐ க்கு இந்திய ரகசியங்களை அனுப்பிய குற்றத்திற்காக காவல்துறை சிறப்பு உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் வேலையில் சேர்ந்து கடத்த பல ஆண்டுகளாக நமது நாட்டு இராணுவத்தின் முக்கிய ரகசியங்களை ஒரு நேபாளநாட்டு ஏஜென்ட் மூலமாக விற்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவனை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட அசாமை சார்ந்த சின்ஹா (வயது 43) என்பவர் 1995ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இந்திய ராணுவ எழுத்தர் வேலையில் சேர்ந்து 2000ம் ஆண்டு முதல் 2011 வரை சிலிகுரியில் உள்ள இந்திய ராணுவ கிடங்கில் தலைமை எழுத்தராக பணியாற்றி 2011ம் ஆண்டு ஜெய்பூர் க்கு மறுபடியும் மாற்றலாகி வந்தவன். இவன் தன்னுடன்…
Read More