ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என தண்டிக்க முடியாது. உச்சநீதி மன்றம்.

A man having sex with a woman with her consent is not a Rape: SC

21மே2013:புதுதில்லி : ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என கூறி எவரையும் தண்டிக்க முடியாது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடல் உறவுக்கு பின், எதாவது காரணத்தினால் திருமணம் நின்றால், அது கற்பழிப்பு குற்றமாகாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

A man having sex with a woman with her consent is not a Rape: SC

Related posts