200 அடி ஆழ்துளைக்குழாய்க்குள் விழுந்த 4 வயது சிறுமி மீட்பு

Child escaped from bore well : Post by Selva….

போர்வெல் குழாய்க்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி மீட்பு

ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியை சேர்ந்த அமர்ப்பூர் கிராமித்திற்கு தனது மாமன் வீட்டிற்கு 4 வயது சிறுமி தனது தாயுடன் வந்திருந்தார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி 200 அடி ஆழ்துளைக் குழாய்க்குள் தவறி விழுந்து விட்டாள்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த சிறுமி போர்வெல் குழாயில் 25 வது அடியில் சிக்கி  இருப்பதாக மீட்பு  குழுவினர்  கண்டு பிடித்தனர்.
குழாய்க்கு அருகில்  ஜெ.சி.பி இயந்திர  உதவியோடு  பள்ளம்  தோண்டி 8 மணிநேர  முயற்சிக்குப் பின் சிறுமியை உயிருடன் மீட்டனர் .

Child escaped from bore well:Post by Selva…

fashion jewellery Chennai

Related posts