Green Banana to Cure Ulcer : Post by Selva..
பச்சைவாழை பழம்வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
Green Banana to Cure Ulcer
இதையும் படியுங்கள்
- பெரிய மார்பகத்தால் கூச்சப்படும் பெண்கள், இயற்கையாய் குறைக்க நிபுணர்கள் வழி
- பப்பாளி பழத்தின் மகிமை
- இதய அடைப்பை நாமே சரி செய்யலாம் : பைபாஸ் செல்லும் முன் படியுங்கள்!
இதையும் படியுங்கள்
- மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…
- கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!
- ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்
← முந்தைய செய்தி: தாஜ் மஹால் சிவன் கோவிலா? 50து வருட சர்ச்சை!!
அடுத்த செய்தி →: 200 அடி ஆழ்துளைக்குழாய்க்குள் விழுந்த 4 வயது சிறுமி மீட்பு
