பப்பாளி பழத்தின் மகிமை

IMPORTANCE OF PAPAYA

 பப்பாளி பழத்தின் மகிமை 

  பப்பாளி பழத்தில்   வைட்ட மின் ஏ† உயிர் சத்து  இருக்கிறது.
 பப்பாளி  பழத்தை தொடர்ந்து  சாப்பிடுவதால் நரம்புகள் பலப் படவும், பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும்  பயன் தருகிறது .
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும்  சத்து உள்ளது .
இது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் .
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.
பப்பாளி பழம் ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை  அதிகரிக்கவும் உதவுகிறது .
 பப்பாளி  பழத்தை தொடர்ந்து  சாப்பிடுவதால் பெண்கலுக்கு  உண்டாகும் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

 பப்பாளி பழத்தில் உள்ள   வைட்ட மின் ஏ உயிர் சத்து  கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது .

 

 

 

 

 

Related posts