Pakistani troops opened persistent fire at a forward Indian post in Jammu & Kashmir and killed a junior commissioned officer (JCO). 08 June 2013: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மாண்டி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இளநிலை ராணுவ அதிகாரி (ஜே.சி.ஓ.) ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச் மாவட்டம் மாண்டியை அடுத்த சாஜியான் பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது, லோனவாலி சாவடி மீது ஒரு ராக்கெட் தாக்கியது. அப்போது, அதிலிருந்து சிதறிய ஒரு பாகம், கர்வால் படைப்பிரிவைச் சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி…
Read MoreYou are here
- Home
- indian army