terrorist attack suspected in tamilnadu தீவிரவாதிகள் மதுரையை தகர்க்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாச வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இது தொடர்பாக அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தானின் சதிச் செயல் அம்பலமானது. அதன் பிறகும் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கும்பலுக்கும் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது. தற்போது தீவிரவாதிகளின் பார்வை தென் இந்தியா மீது விழுந்துள்ளதாக உளவுத்துறைக்கு நம்ப தகுந்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன் காஷ்மீர், குஜராத், மும்பை வழியாகவும் வங்காளதேசம், நோபளம் வழியாகவும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவச் செய்தது. இந்த முறை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள்…
Read MoreAuthor: NR Sharavanan
அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் ‘கடல் நத்தை’
நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு. ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர். During a family trip to the beach last month, 4-year-old Paul Franklin fell and scraped his right knee. That’s not unusual; little boys do all the time. It’s what emerged from his swollen knee that makes this a tale worth telling: a snail. Paul…
Read Moreபெங்களூரில் 5 மாதங்களாக கைவிடப்பட்ட பெண்ணின் பிணம்
Bangalore woman lay dead for four months in her sprawling bungalow பெங்களூரின் இதயம் போன்ற இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பிணவாடை அடிப்பதாக சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். ‘ஏதாவது நாய் செத்துக் கிடக்கும்’ என்று பொறுப்புடன் பதில் கூறிய பெங்களூர் போலீசார் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்துவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. வெளியூரில் வசிக்கும் ஒருவர் பெங்களூர் இந்திரா நகரில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு வந்தார். வீடு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததால், வெகுநேரம் காலிங் பெல்லை அடித்து ஓய்ந்துப்போன அவர், வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே, அவரது சகோதரியான ஷீலா ரெட்டி (53) உடலின் பெரும்…
Read Moreசீன எல்லையில் இந்தியாவின் இராணுவ விமானம் தயார் நிலை!
Indian Air Force lands Super Hercules transport plane on airstrip near LAC சீன எல்லையில் இந்திய விமானப் படை தனது சூப்பர் ஹெர்குலிஸ் போர் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது. சீன இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவதும், அவர்களை இந்திய இராணுவம் திருப்பி அனுப்புவதும் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இந்த பகுதியில் சீனப்படையினர் அத்துமீறி நுழைந்து 21 நாட்கள் கூடாரங்கள் அமைத்து தங்கி விட்டனர். பின்னர் இரு தரப்பிலும் பல சுற்று கொடி அணிவகுப்பு கூட்டங்கள் நடத்திய பின்னரே சீன வீரர்கள் திரும்பச்சென்றனர். இந்த நிலையில், அந்த பகுதியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகில் தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தில், இந்திய விமானப்படை சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தை…
Read Moreஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை 3-வது நாளாக முடக்கம்
IOB core banking system caught in technical glitch இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது. கம்யூட்டர் சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறால் நாடு முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சர்வர் கோளாறால் ஏடி.எம்-மிலும் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். IOB core banking system caught in technical glitch customers were not able to withdraw money from its ATMs since updation of transaction was not working The Core Banking System (CBS) of Indian Overseas Bank (IOB) was affected on Monday due to “complex technological malfunction,” restraining the banking services to its customers. While the…
Read Moreகடலுக்கடியில் வனுவாத்தூ தபால் நிலையம்
Vanuatu Postal Station Underwater நாட்டின் தொலைத் தொடர்புப் பணியில் தபால் சேவைக்கென முக்கியப் பங்கு இன்றைக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவையை அளிக்கும் தபால் நிலையங்கள் பொதுவாக மக்கள் எளிதாக அணுகும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்தத் தபால் நிலையம் முற்றிலும் வித்தியாசமானது. வனுவாத்தூ தபால் நிலையம் நிலத்திலிருந்து 3 மீட்டர் கடலுக்கடியில் செயல்பட்டு வருகிறது.ஆஸ்திரேலியா அருகே சுமார் 100 தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. வனுவா என்றால் நிலம் என்று பொருள். இதனால் இந்த தீவு வனுவாத்தூ என அழைக்கப்படுகிறது. ஹைடுஅவே தீவின் அருகே கடலுக்கு அடியில் இருக்கும் இந்த தபால் நிலையத்தை காண வரும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள்ளே அணியப்படும் முகமூடி உள்ளிட்ட கவசங்களையெல்லாம் அணிந்துக்கொண்டு செல்கின்றனர். வனுவாத்தூவில் கிடைக்கும் சிறப்பு வாட்டர் ப்ரூப் தபால் அட்டைகளை இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளனர். இங்கிருந்து அனுப்பபடும்…
Read Moreசீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்து
China knife attack: Police arrest suspect in bus rampage சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும்,…
Read Moreஅதிவேகமாக பைக் ஒட்டி சாதனை படைத்த பார்வையற்றவர்
A BLIND former British soldier has vowed to break the 200mph barrier — on a motorbike இங்கிலாந்தில் கண்பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார். அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார். A BLIND…
Read More610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்
Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார். சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார். English News Summary: 610 kg Saudi man…
Read Moreசீனாவில் யாஹூ இணையதளத்தின் இமெயில் சேவை நிறுத்தம்
Yahoo email service stopped in china சீனாவில் இ மெயில் சேவையை நிறுத்திக் கொள்வதாக ‘யாஹூ‘ இணையதளம் அறிவித்துள்ளது. சீனாவில் இணைய தளங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு எதிரான வெப்சைட்டுகளை சீன அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தனது இ மெயில் சேவையை இந்த மாதம் 31ம் தேதி நிறுத்தி கொள்ள போவதாக யாஹூ இணையதளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயிலில் தகவல் அனுப்பி உள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை யாகூ இ மெயில் வழியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். English Summary: Yahoo email service stopped in China Yahoo’s email service in China has shut down, with a note on its log-in page asking users to…
Read More