சீனாவில் 10 மாத குழந்தைக்கு சரமாரி கத்திக்குத்து

China knife attack: Police arrest suspect in bus rampage

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர்.

அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான். கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும், மற்றொரு 18 வயது வாலிபரும் பலியாகினர்.

இந்த அகோர தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய ஆசாமியை பிடிக்க 400 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

English Summary:

China knife attack: Police arrest suspect in bus rampage

Police in China have arrested a man suspected of launching a brutal knife attack on a bus that left at least three dead, state media say. A 10-month old baby, a 10-year-old boy and an 18-year-old were killed. The motive behind the attack is unclear. At least 12 people were injured after the attack on Monday in central Henan province, Xinhua news agency says. It is the latest in a spate of apparently random violent attacks across China in recent months. The man, 24, from Anyang city, tried to grab the steering wheel from the driver while the bus was on a busy road, reports say. When he failed to do so, he started stabbing passengers. Five of those injured are reportedly in critical condition. Officials had offered a 100,000 yuan ($16,300, £10,000) reward for information leading to the man’s capture, and hundreds of police were involved in the manhunt, Xinhua says. In July, a man said to be mentally ill, injured several people in Shenzhen, Guangdong province. This came two days after another man was arrested in Henan province for a knife attack that killed five. A villager in Guangxi province was also arrested after he stabbed to death two officials enforcing China’s one-child policy. A man also stabbed four people at a Carrefour shopping centre in Beijing, leaving one person dead and three wounded. China knife attack

News Courtesy: BBC News

Related posts