610 கிலோ எடை: கிரேன் மூலம் சிகிச்சைக்கு சென்ற இளைஞர்

Tuesday Aug 20, 2013: 610 kg Saudi man forklifted to hospital for treatment

சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த 610 கிலோ இளைஞர் கிரேன் மூலம் சிகிச்சைக்காக வெளியேற்றபட்டார். 

சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார்.

இவரை பற்றி அறிந்த சவுதி மன்னர் அப்துல்லா காலித் மோஷின் ஷைரியை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் அனுமதித்து, அரசு செலவில் எடை குறைப்பு சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார்.

English News Summary:

610 kg Saudi man forklifted to hospital for treatment

A morbidly obese Saudi man, weighing 610 kilograms (1,344 pounds), has been forklifted to a hospital in the capital Riyadh for medical treatment to reduce his weight. Khaled Mohsin Shairi was flown on Monday from his apartment in the southwestern Saudi city of Jizan to King Fahd Medical City (KFMC) on a specially-equipped plane. Shairi, in his twenties, was transferred to the hospital at the expense of Saudi King Abdullah. Saudi Arabia’s health ministry had to acquire a specially-made bed and a crane to transfer Shairi from his second-floor apartment, Saudi media said. The bed was specially made for Shairi in the United States, according to the media reports. According to the UN, Kuwait has the highest proportion of obese adults in the Middle East, with 42.8 percent of its population considered severely overweight, followed by Saudi Arabia with 35.2 percent.

Related posts