Chinese research about human being. Human being were smaller than Rat.
மனிதனின் பிறப்பை ஆராயும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன இதில் சீனாவும் ஒன்று மனித இனத்தை பற்றிய ஆராய்ச்சியில் சமீபத்தில் சீனாவில் உள்ள “சைனிஸ் அகடமி ஆப் சயின்ஸ்” வெளியிட்ட செய்தி ஒன்றில் மனித இனத்தின் முன்னோடிகள் எளியைவிட சிறிய உருவம் கொண்டு இருந்தனர் என டாக்டர் நீ சிஞ்ஜூ தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது
அவர்கள் கூரியதாவது மனித இனத்தின் முன்னோடிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சிறிய உருவம் கொண்டவர்களாக இருந்து இருக்க வேண்டும் சுமார் 71மி.மீ உயரமும் 20-30கிராம் எடையும் கொண்டாவர்கலாக காட்சி அளித்ததாக தெரிவிக்கின்றனர்
கூர்மையான கண்பார்வையும் சிறிய பூச்சிகளை வேட்டையாடும் தன்மை கொண்ட பற்களை கொண்டிருந்தன மரம் விட்டு மரம் தாவும் வலிமையையும் அவைகள் பெற்று இருந்தன, இவைகள் 5.5கோடி ஆண்டுகளுக்கு முன்னாள் உயிர்வாழ்ந்து உள்ளன மேலும் தோற்றத்தில் செல்பாட்டில் குரங்கை போலவும் ஆதி மனிதனை போன்று காணப்படுகின்றன என் தெரிவிக்கின்றனர்
அமெரிக்க , சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்களும் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்
Chinese research about human being. Human being were smaller than Rat
The Best Real estate Company in Chennai : Best Square Feet.