விண்வெளிக்கு ஈரான் தொடர்ந்து குரங்குகளை அனுப்ப முடிவு

Iran to send another monkey into space

Iran to send another monkey into space

 இரண்டாவது முறையாக விண்வெளிக்கு  ஈரான் விண்வெளி மையம் மீண்டும் குரங்கை அனுப்ப முடிவு செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையதின் சொந்த தயாரிப்பான பிஷ்கம் ராக்கெட்டில் ஒரு குரங்கை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.  ஈரான் விண்வெளி மையம் அனுப்பிய குரங்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியது. இந்நிலையில், மற்றொரு குரங்கை இன்னும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ராக்கெட் மூலம் அனுப்பும் திட்டம் ஒன்று இருப்பதாக ஈரான் அரசின் முக்கிய அதிகாரி தெரிவித்தார்.  இது சம்பந்தமாக தகவல் தெரிவித்த, ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி முதலில் அனுப்பப்பட்ட ராக்கெட் திட எரிபொருளில் இயங்குவதாகும் என்றார்.  ஆனால் இப்போது அனுப்ப இருப்பது திரவ எரிபொருளை கொண்டு இயங்ககூடியதாகும். மேலும், ஈரான் விண்வெளி மையம் நஹித், தட்பிர், மற்றும் ஷரிப் ஆகிய ஆகிய விண்கலங்களை தொழில்நுட்ப ஆய்விற்காக  விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Iran to send another monkey into space

Iran plans to send a second monkey into space within 45 days, Iran Space Agency director Hamid Fazeli has said, according to Iranian media.

He said that Iran intends to send it aboard the Pishgam (Pioneer) II space capsule.

Iran had successfully sent a monkey into space and brought it back to Earth safely in January.

Fazeli expressed hope that the monkey would be sent into space successfully and return safely this time as well.

Unlike the first rocket which was solid-fueled, the Pishgam II rocket will use liquid propellant, Fazeli said.

He added that the space agency planned to launch the Tadbir (Prudence) research satellite as well as Sharif and Nahid satellites into space by the end of the Iranian calendar year, which ends on March 20, 2014.

Iran Space Agency’s research center director Mohammad Ebrahimi said on September 7 that Iran will send a monkey, a mouse, a rabbit or a cat into space.

Physical and technical tests have been conducted on a number of animals and the animal will be sent into space in the near future, he added.

Ebrahimi said it is predicted that the required permits will be issued within the next 1.5 months.

On January 28, 2013, Iran sent a monkey into space aboard an indigenous bio-capsule, code-named Pishgam (Pioneer), as a prelude to sending humans on space missions.

Iran, a founding member of the United Nations Committee on the Peaceful Uses of Outer Space, launched its first domestically made data processing satellite the Omid (Hope) in 2009.

Iran frequently says that it will push ahead with its space program in the coming years.

Related posts