அம்மா உணவகங்களில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் சப்பாத்தி கிடைக்கும்

Soon, chapatis to be on menu of Amma canteens in Chennai

ஏழை, எளிய மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 3 ருபாய்க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படவுள்ளது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள 200 உணவகங்களிலும் இட்லி தவிர பெங்கல்-சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.அம்மா உணவகங்களில் இனி மாலை நேரங்களில் சப்பாத்தியும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 15-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் வருகிற 15-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்.

Soon, chapatis to be on menu of Amma canteens in Chennai

The chapatis, along with dal or kurma, will be served from 6 p.m. to 9 p.m. in each of the canteens. A plate of two chapatis will cost Rs. 3.

Chapathis are likely to be a welcome addition to the menus in the city’s Amma canteens later this month with the commissioning of the first machine for their preparation under way in a Corporation community kitchen in Gopalapuram.

The trial run of the machine will commence this week and the inauguration of the facility is expected to be held on September 15.

The chapathis, along with dal or kurma, will be served from 6 p.m. to 9 p.m. in each of the canteens. A plate of two chapathis will cost Rs. 3.

According to sources, additional units of the equipment will be installed in the community kitchens in Basin Bridge, Pulianthope and Chintadripet. The commissioning of the equipment will enable a total supply of 4 lakh chapathis a day with each of the machines churning out at least 36,000 chapathis. In comparison with the capability of the six women at work in the Amma canteens, who can make only 50 chapathis in an hour, the machines will have the capacity to manufacture more.

Every canteen will receive 2,000 chapathis in a day. The number of chapathis will vary across the zones; for instance, 14, 000 chapathis will be supplied every day to Manali that has seven wards and Teynampet, with 18 wards, is likely to get 36,000 chapathis per day.

The zones of Tondiarpet, Royapuram, Thiru-Vi-Ka Nagar, Ambattur and Anna Nagar, which have 15 wards each, are likely to receive 30,000 chapathis per day.

In May, the State government had announced the expansion of the menu of the canteens with pongal, rice preparations and chapathi being the additions planned. Currently, idlis are sold for one rupee each, sambar rice for Rs. 5, pongal for Rs. 5, rice preparations for Rs. 5 and curd rice for Rs. 3. Breakfast is supplied from 7 a.m. to noon and lunch is served till 3 p.m. The budget eateries aim at providing nutritious food at affordable prices to residents living in slums, as well as daily labourers, drivers, load-men and migrant workers.

The civic body on Tuesday will inaugurate a refurbished herbal canteen on the premises of Ripon Buildings with an expanded menu including preparations of varagu, saamai, kudiraivaali and thinai.

Related posts