அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை

Indian man shot dead in the US

Indian man shot dead in the US

கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மன்ப்ரீத்தின் உடல் இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மன்ப்ரீத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian man shot dead in the US

 An Indian man, working as a clerk in the US, has been shot dead by an unknown assailant, with police announcing a reward for any leads in the case.27-year-old Manpreet Ghuman Singh, a native of Majri Kishnewally village in Punjab, was working at the gas station in South Lake Tahoe, California, authorities said.Singh was killed on August 6 after sustaining a single bullet wound to his upper torso. There is currently no identified suspect in this homicide, which appears to have been committed by the lone suspect, SouthTahoeNow.com reported. Police Department detectives are collaborating with the El Dorado County Sheriff’s and District Attorney’s offices, as well as with the FBI, to process evidence and to explore several investigative avenues, the report said. South Lake Tahoe police said it does not appear a robbery was involved in the crime, KCRA TV reported on its website. Police released two still images taken from surveillance video, but the quality of the pictures makes it difficult to identify details of the gunman’s appearance. His face was well-covered by a hooded sweatshirt, the report said. Information is being gathered concerning all aspects of the victim’s life to help identify any potential leads, including his possible interactions with disgruntled customers or any troubled personal relationships, SouthTahoeNow.com reported. The Lake Tahoe Secret Witness Program has offered a USD 1,500 reward for information leading to the arrest of the suspect in this case. An anonymous donor has contacted Secret Witness to contribute an additional USD 2,500 to this reward for a total of USD 4,000, the report said. The body of the deceased reached India yesterday with the cremation likely to be held today at his native village. A close relative of the deceased is bringing back the body after completing all legal formalities, family members said. Manpreet had migrated to the US two years back, they said.

Chennai Real estate Concern: bestsquarefeet.com

Related posts