European Satellite to fall to Earth but no one is sure where it will land
விண்வெளி ஆய்விற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துள்ளதால் அது இன்னும் ஒரு சில நாட்களில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
விண்வெளி ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. அந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பழுது அடைந்து அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், பூமியை 88 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள், இந்த செயற்கைக்கோள் பூமியில் எங்கே விழுமென்று கணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
பெசிபிக் கடலில் 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செயற்கைகோளும் நாசாவின் செயற்கைகோளும் பழுதடைந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
European Satellite to fall to Earth but no one is sure where it will land
A European Space Agency’s satellite is set to fall to Earth after a successful mission but the exact crash site of the debris is yet to be determined. According to a report by a leading international paper, the GOCE satellite (Gravity Field and Steady-State Ocean Circulation Explorer) will re-enter Earth’s atmosphere and impact sometime in the next few days.“According to re-entry analysis, about 250 kilos of its one-tonne mass will survive, hitting the surface in a trail of between 40 and 50 fragments extending over 900 kilometres,” mission manager Rune Floberghagen had said earlier in September. The satellite was launched in March 2009 at an altitude of just 260 kilometres to study Earth’s gravity and ocean circulation. It ran out of fuel last month and has been dropping altitude ever since. GOCE’s re-entry is uncontrolled as it was designed and built without additional thrusters to enable a targeted re-entry.