ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழக செயற்கைக்கோள் கோளாறு :சில நாட்களில் பூமியில் விழும் ஆபத்து

European Satellite to fall to Earth but no one is sure where it will land விண்வெளி ஆய்விற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துள்ளதால் அது இன்னும் ஒரு சில நாட்களில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. அந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பழுது அடைந்து அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும்…

Read More