சமூக வலை தளங்களில் கருத்து சம்பந்தமாக முன் அனுமதியின்றி கைது செய்ய கூடாது: உச்ச நீதி மன்றம் கட்டளை.

No arrests for posting on social networking sites

புது டில்லி  16 மே 2013: சமூக வலை தளங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் தெரிவித்ததற்காக உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி எவரையும் கைது செய்ய கூடாது என்று உச்சநீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது.

மேலும் sp அல்லது அவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

No arrests for posting on social networking sites

No one should be arrested for posting objectionable comments on social networking sites without  any prior order or permission from senior police officials, The Supreme Court  said Today. The apex court, which refused to pass an interim order for blanket ban on the arrest of a person for making objectionable comments on websites, said the state governments must ensure strict compliance of Centre’s advisory which said that a person should not be arrested without taking permission from police officials of the rank of IGP or DCP or SP level.
Flats sale in Chennai Annanagar
Click here to the best Builder in Chennai

Related posts