Paramakudi police firing : The Report of Justice Sampath Commission regarding Paramakudi Police firing submitted in Tamilnadu assembly. About 7 people were killed in police firing in 2011 பரமக்குடியில் கடந்த 2011-ம் ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதியன்று நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதியரசர் சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பரமக்குடியில் நடந்த அந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல்துறையினரையும் பொதுமக்களையும் காப்பாற்ற எண்ணி நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்காமல் போனதால், துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறபிக்கபட்டது எனவும், அப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல்…
Read More 2011 பரமக்குடி துப்பாக்கி சூடு : நீதியரசர் சம்பத்தின் அறிக்கை தாக்கல்Category: தமிழ் சிறகுகள் By Saravvanan R
ஓடும் பேருந்தில் தீ! ஆந்திரா மாநில விபத்தில் 30 பயணிகள் சாவு
accident near Nagari : 30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh on the way from Bangalore to Hyderabad நகரி :- ஆந்திரா பிரதேசத்தில் உள்ள ‘மெகபூப்’ நகரில் தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பற்றி கொண்டு எரிந்து விபத்துக்கு உள்ளானதில் 30 பயணிகள் கருகி பலியாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திரா பிரதேச தலைநகர் ஹைதராபாத்திற்கு பயணமாகிக்கொண்டிருந்த ஒரு தனியார் பஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மெகபூப் நகர் என்னும் ஊரில், சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி தீப்பிடித்து எரியத்துவங்கியது. இந்த தீ விபத்தில் 30 பயணிகள் பரிதாபமாக கருகி பலியானார்கள் என நம்பதகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கருகி மற்றும் சுவற்றின் மேல் மோதியதால் காயம்…
Read More ஓடும் பேருந்தில் தீ! ஆந்திரா மாநில விபத்தில் 30 பயணிகள் சாவுகுடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி
40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and most of the people dead are children and women அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும்,…
Read More குடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலிபாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை
13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…
Read More பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகைபணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வு
The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50% மும்பை : ரெப்போ எனும் வங்கிகளுடைய குறைந்த கால வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் 0.25 % உயர்த்தியிருக்கிறது. அதே வேளையில் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீத அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம்ராஜன் கூறினார். இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய ரிசர்வ் வங்கியினுடைய மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டு பேசுகையில், ரெப்போ வட்டி விகிதம் 7.50 சதவிகிதத்தில் இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் எம்.எஸ்.எப். வட்டி 9 சதவிகிதத்தில் இருந்து 8.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். சி.ஆர்.ஆர். எனும்…
Read More பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வுசட்டசபையில் தஞ்சாவூரை மாநகராட்சியாக மாற்ற சட்ட மசோதா
thanjavur and dindugal to become corporation very soon தமிழக சட்டசபையில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகரங்களை மாநகராட்சியாக மாற்ற வகை செய்யகூடிய சட்ட மசோதா ஒன்றை அமைச்சர் திரு.கே.பி. முனுசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த தாக்கலில் கூறி இருப்பதாவது:– மக்கள் தொகை அதிகரிப்பு, அடிப்படை தேவைகள், ஆண்டு வருமான முன்னேற்றம், மக்கள் வாழ்க்கை தரம் ஆகியவற்றை மேம்பாடு செய்ய திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் நகராட்சி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக உயர்த்தப்படும் என 2013–14 ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருந்தார். இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க அரசு சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறது என அதில் கூறப்பட்டிருக்கிறது. thanjavur and dindugal to become corporation very soon Best Organic food…
Read More சட்டசபையில் தஞ்சாவூரை மாநகராட்சியாக மாற்ற சட்ட மசோதாமாணவரை கால் மசாஜ் செய்து விடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம்
A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra மகாராஷ்ட்ராவில் மாணவரை கால் அமுக்கிவிடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் : – மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியில் இருந்துவரும் பெண்மணி திருமதி.ஷித்தல். மாணவன் ஒருவனை வகுப்பறையில் தனத்துக்கு மேசைக்கு கீழே சென்று தனது காலை பிடித்து மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த மாணவன் தனது கைபேசியில் படம் மற்றும் வீடியோ மற்ற மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். 7ம் வகுப்பில் நடந்த இந்த சம்பவம் இந்த வீடியோ கட்சியினால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதை போலவே பலமுறை ஆசிரியர்…
Read More மாணவரை கால் மசாஜ் செய்து விடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம்மாலதீவில் இந்திய தூதரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
Indian High Commissioner of Maldives : The car of Mr.Rajeev Shahare who is the present Indian High Commissioner of Maldives was attacked by unidentified persons in capital of Male with stones and weapons மாலத்தீவிற்க்கு உண்டான இந்தியவின் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் திரு.ராஜீவ் சகாரே. அவரது காரின் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திஇருக்கின்றனர். இந்த தாக்குதலில் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மாலத்தீவில் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி வந்த சில மர்ம நபர்கள் கற்கள் மற்றும் கூர்மையான பல ஆயுதங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்திற்கு மாலத்தீவினுடைய இந்நாள் அதிபர் வஹீத் மற்றும் முன்னால் அதிபர் நஷீத் ஆகியோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். The car of…
Read More மாலதீவில் இந்திய தூதரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்அ.தி.மு.க அரசு தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
DMK accused AIADMK tamilnadu government for misusing the government funds and sources to get benefits in state assembly election to be held at yercaud அ.தி.மு.க அரசு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் விதிகளை மீறி இடைத்தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க நாடாளுமன்றக்குழுவின் தலைவர் திரு.டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு.வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை இந்த விதி மீறல் பற்றி புகார் ஒன்றை அளித்தார். தி.மு.க வினுடைய அமைப்புச்செயலர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.வி.பி. துரைசாமி ஆகியவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதியன்று தமிழக அரசு அறிமுகம் செய்த 660 சிறிய பேருந்துகளில்…
Read More அ.தி.மு.க அரசு தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்சென்னையிலுள்ள தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning மர்ம நபர்கள் சிலர் சென்னையிலிருக்கும் 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர், ஆகிய 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் இரண்டு தபால் நிலையங்களும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த தீயினை அணைத்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning
Read More சென்னையிலுள்ள தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்