சென்னையிலுள்ள தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning

unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning

மர்ம நபர்கள் சிலர் சென்னையிலிருக்கும் 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர், ஆகிய 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் இரண்டு தபால் நிலையங்களும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த தீயினை அணைத்தனர்.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning

Related posts