3793 cases filed against political parties in tamilnadu for violation of election commission rules சென்னை, ஏப்.30 – பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 3,793 வழக்குகள் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் பதிவு செய்யப் பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் பெறப்பட்டு அவைகளில் 3, 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவி்த்தார். கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி, தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக அரசு கட்டிடங்கள், மற்றும் அனுமதி இன்றி தனியார் சுவர்களில் அச்சிடப்பட்ட அல்லது வரையப்பட்ட விளம்பரங்ளை அழிப்பதற்கு மூன்று நாள்கள்…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Saravvanan R
டி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
uma maheswari Rape and Murder case : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. சென்னை ஏப்ரல் 30- சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு…
Read Moreஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது..
Indian rupee opens higher at 60.59 per dollar இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.59-ஆக ஆனது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து பிறநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.60.64-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. Indian rupee opens higher at 60.59 per dollar The Indian rupee opened with marginal gains of 5 paise at Rs.60.59 per dollar on Tuesday as against previous day’s closing value of Rs.60.64 a dollar. Ashutosh Raina of HDFC Bank said that, “The…
Read Moreஅமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி ஓர் விமானம் கடலில் விழுந்தது
A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…
Read Moreகாதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண் குமார் சிறையில் அடைப்பு
Varun Kumar IPS surrendered in court, remanded to custody. சென்னை : காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த, ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை காவல்துறையினர் சிறையில் அடைத்தார்கள். சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதியை வசித்து வருபவர் பிரியதர்ஷினி, (வயது 25). திரு வருண் குமார் திருச்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும், சென்னையில் இருக்கும் அண்ணா நகர் பகுதியில் இருந்த ஐ.பி.எஸ் தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போது காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரின் ஒப்புதலோடு, கடந்த 2011ம் வருடத்தில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், திரு.வருண்குமார் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், அவருடைய நடவடிக்கையில் மாற்றம் உண்டானது. இந்நிலையில் வருண் குமாரும் அவரது குடும்பத்தாரும் 50 லட்சம் ரூபாய், 2 கிலோ…
Read Moreதருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை
17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard தருமபுரி அருகில் ஓடும் ரயிலை நிறுத்தி அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் பெண் பயணிகளிடம் சுமார் 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கி அதிகாலையில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே செல்கையில், ஒரு பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் திடீரென நின்றுள்ளது. அப்பொழுது, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியிலிருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பற்றி டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்த போது, 3 பெண் பயணிகள் அணிந்திருந்த…
Read Moreதமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி
Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore
Read More2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்: முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
2G spectrum allocation case : Delhi court on Monday fixed May 5 for commencement of recording of statements of former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi and 15 others facing trial : 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ராசாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டனர். 2G spectrum allocation case A Delhi court on Monday…
Read Moreஇலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..
Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…
Read Moreமக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்
Rajnath Singh said that he will continue as president of BJP even after the success in the upcoming Lok Sabha election லக்னோ :- லக்னோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லையென்றால் தலைமை பதவியில் நீடிப்பீர்களா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ராஜ்நாத் சிங், “தங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தான் அந்த கட்சியின் தேசிய தலைவராகவே பணியாற்றுவேன்“ என தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற மக்களவை தேர்தலில் 272 க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமராக ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் டிக்கட் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தமது கட்சியின் எல்லா முடிவுகளும் கட்சியினுடைய…
Read More