Rajnath Singh said that he will continue as president of BJP even after the success in the upcoming Lok Sabha election லக்னோ :- லக்னோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லையென்றால் தலைமை பதவியில் நீடிப்பீர்களா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ராஜ்நாத் சிங், “தங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தான் அந்த கட்சியின் தேசிய தலைவராகவே பணியாற்றுவேன்“ என தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற மக்களவை தேர்தலில் 272 க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமராக ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் டிக்கட் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தமது கட்சியின் எல்லா முடிவுகளும் கட்சியினுடைய…
Read More மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்Category: தமிழ் சிறகுகள் By Saravvanan R
தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்
Tamil nadu State police department under election commission control தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார் சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்…
Read More தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்சீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டது
The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday. பீஜிங்: அமெரிக்க தனியார் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவில் உள்ள சோங்கிங் எனும் நகரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese News Agency reported on Wednesday.
Read More சீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டதுதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழி ஆம் ஆத்மி கட்சியில்
Tamilnadu Chief minister J.Jayalalitha School mate and Former AIADMK MLA Bader Saeed today joined the state unit of AAP and is likely to contest the coming elections, the AAP Authority said today. சென்னை: தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பதர் சயீத் இன்று ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர் லெனின் வெளியிட்டுள்ளார். Tamilnadu Chief minister J.Jayalalitha School mate and Former AIADMK MLA Bader Saeed today joined the state unit of AAP and is likely to contest in election
Read More தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழி ஆம் ஆத்மி கட்சியில்சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்
Robert Vadra car புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியின் மருமகன், திரு ராபர்ட் வாத்ரா பயணம் செய்துகொண்டிருந்த காரை முந்திச் சென்ற, டில்லி இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு, காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற ஒரு தொழிலதிபர், தனது காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த,…
Read More சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த நிதி: விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு
தில்லி : வரும் டிசம்பர் 28 ஆம் தேதியன்று தில்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கயிருக்கிறார். இந்தநிலையில் அவருடைய கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தங்கள் கட்சி சார்பாக நிதி பெற்றது சம்பந்தமான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் தங்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளன என கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த புகார் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் விசாரணையை சந்திக்கவுள்ளார். Home Ministry to inspect accounts of Aam Aadmi Party on foreign funding Home Ministry will soon inspect the books of accounts of Aam Aadmi Party in connection with…
Read More ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த நிதி: விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவுகாவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு
Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station at Thiruvarur district of Tamil Nadu திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக…
Read More காவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்புதமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
Tamilnadu Government Transferred 8 IAS officers on Tuesday ahead of general elections, The orders were released to the media after chief minister J.Jayalalithaa left for the Kodanad estate at Nilgiris district. தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடைய பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புள்ளியயல் துறை கமிஷனராக இருக்கும் டாக்டர் இறையன்பு அண்ணா நிர்வாக கழகம் இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இயக்குனர் பொறுப்பை இதுவரை அனிதா பிரவீன் கூடுதல்…
Read More தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவுபா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்
Yoga Master Guru Ramdev says that he will support Narendra modi and not his Bharatiya Janata Party பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் புதுடில்லி: இந்திய தலை நகர் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் உரையில்: பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். எனினும், நரேந்திர மோடிக்கு மட்டும் எனது ஆதரவு உண்டு, அவரது கட்சியான பாரதிய ஜனதாவிற்கு கிடையாது. 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்க இருக்கிறது. என கூறினார். Yoga Master Guru Ramdev…
Read More பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு
Foot wear thrown on Bihar chief Minister Nitish kumar while speaking about congress and BJP in Public meeting at Bihar பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு பெகுசராய் எனும் பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க வை கடுமையாக தாக்கி மற்றும் குற்றம் சாட்டி பேசினார். அப்பொழுது கூட்டத்திலிருந்து, முதலமைச்சர் நிதிஷ்குமாரை குறிவைத்து, செருப்பு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும், வீசப்பட்ட அந்த செருப்பு, நிதிஷ் குமார் மீது விழ வில்லை. இதனையடுத்து, செருப்பு வீசப்பட்ட இடத்தை நோக்கி காவல்துறையினர் விரைந்து சென்றன்ர். ஆனாலும் செருப்பு வீசிய நபர், அவர்களிடம் அகப்படாமல்…
Read More பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு