Tamil nadu State police department under election commission control
தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்

சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறினார். இதனிடையே, தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 24ம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil nadu State police department under election commission control.
Visit : http://bungalowsaleinchennai.wordpress.com/ to buy properties in chennai
இதையும் படியுங்கள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்
- மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்
- இந்திய ராணுவ விமானம் சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விழுந்து நொறுங்கியது
- வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம்: நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை கோரிக்கை, ஆட்சேபனை – உங்கள் பெயரைச் சரிபார்ப்பது எப்படி?
- டைகர் அசோசியேட்ஸ் நன்கொடை: 2025-26-ல் திமுகவுக்கு ரூ.125 கோடி, அதிமுகவுக்கு ரூ.135 கோடி; தேர்தல் ஆணைய வெளிப்பாடுகள் தெரிவிப்பது என்ன?
- திமுக எம்பிக்கள் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் நீக்கம், எஸ்ஐஆர் ரத்து கோரி நான்கு தீர்மானங்கள்; குடியரசுத் தலைவருக்கு மனு
- வாக்காளர் பட்டியல் திருத்தம்: நவ.12 முதல் சிறப்புச் சுருக்கத் திருத்தம், டிச.11 வரை கோரிக்கை; பெயர் நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
← முந்தைய செய்தி: இந்திய ராணுவ விமானம் சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விழுந்து நொறுங்கியது
அடுத்த செய்தி →: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்
