சீனாவில் அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டது

The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese  News Agency reported on Wednesday.

The world's largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China's Chongqing, a Chinese  News Agency reported on Wednesday.

பீஜிங்: அமெரிக்க தனியார் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவில் உள்ள சோங்கிங் எனும் நகரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் வர்த்தகர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The world’s largest retailer, Walmart Stores, has closed an outlet in Southwest China’s Chongqing, a Chinese  News Agency reported on Wednesday.

Related posts