அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றும் மருந்து கண்டுபிடிப்பு

2nd HIV baby seemingly cured of virus in Los Angeles

2nd HIV baby seemingly cured of virus in Los Angeles

சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாகவும் இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய் சோதனைகள் நெகடிவ் என்ற முடிவைத் தந்துள்ளன என்றும் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மில்லர் குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் டெபோரா பர்சாத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற எய்ட்ஸ் நோய் கருத்தரங்கு ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்ட ஆய்வாளர்கள் இதுபோன்று இன்னும் ஐந்து வழக்குகள் கனடாவிலும், மூன்று வழக்குகள் தென்னாப்பிரிக்காவிலும் இருப்பதாகக் விஞ்ஞானிகள் தெரிவித்தபோது பலரும் இதுகுறித்த சந்தேகத்தை எழுப்பினர். அப்போது இன்னும் மூன்று மாதங்களுக்குள் இதே சிகிச்சை முறைகள் சோதனை முறை அடிப்படையில் 50 பச்சிளம் குழந்தைகளிடத்தில் மேற்கொள்ளப்படும் என்று கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.சில வருடங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2nd HIV baby seemingly cured of virus in Los Angeles

A second baby born with the AIDS virus may have had her infection put into remission and possibly cured by very early treatment – in this instance, four hours after birth.  Doctors revealed the case Wednesday at an AIDS conference in Boston. The girl was born in suburban Los Angeles last April, a month after researchers announced the first case from Mississippi.  That case was a medical first that led doctors worldwide to rethink how fast and hard to treat infants born with HIV. The California doctors followed that example.  The Mississippi baby is now 3 1/2 and seems HIV-free despite no treatment for about two years. The Los Angeles baby is still getting AIDS medicines, so the status of her infection is not as clear.  A host of sophisticated tests at multiple times suggest the LA baby has completely cleared the virus, said Dr. Deborah Persaud, a Johns Hopkins University physician who led the testing. The baby’s signs are different from what doctors see in patients whose infections are merely suppressed by successful treatment, she said.  “We don’t know if the baby is in remission … but it looks like that,” said Dr. Yvonne Bryson, an infectious disease specialist at Mattel Children’s Hospital UCLA who consulted on the girl’s care.  Doctors are cautious about suggesting she has been cured, “but that’s obviously our hope,” Bryson said.  Most HIV-infected moms in the U.S. get AIDS medicines during pregnancy, which greatly cuts the chances they will pass the virus to their babies. The Mississippi baby’s mom received no prenatal care and her HIV was discovered during labor. So doctors knew that infant was at high risk and started her on treatment 30 hours after birth, even before tests could determine whether she was infected.  The LA baby was born at Miller Children’s Hospital Long Beach, and “we knew this mother from a previous pregnancy” and that she was not taking her HIV medicines, said Dr. Audra Deveikis, a pediatric infectious disease specialist at the hospital.  The mom was given AIDS drugs during labor to try to prevent transmission of the virus, and Deveikis started the baby on them a few hours after birth. Tests later confirmed she had been infected, but does not appear to be now, nearly a year later.  The baby is continuing treatment, is in foster care “and looking very healthy,” Bryson said.  The Mississippi girl was treated until she was 18 months old, when doctors lost contact with her. Ten months later when she returned, they could find no sign of infection even though the mom had stopped giving her AIDS medicines.  Bryson is one of the leaders of a federally funded study just getting underway to see if very early treatment can cure HIV infection. About 60 babies in the U.S. and other countries will get very aggressive treatment that will be discontinued if tests over a long time, possibly two years, suggest no active infection.  “These kids obviously will be followed very, very closely” for signs of the virus, Persaud said.  She described the Los Angeles case at the Conference on Retroviruses and Opportunistic Infections.

Related posts