பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்

Yoga Master Guru Ramdev says that he will support Narendra modi and not his Bharatiya Janata Party 

புதுடில்லி: இந்திய தலை நகர் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் உரையில்: பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். எனினும், நரேந்திர மோடிக்கு மட்டும் எனது ஆதரவு உண்டு, அவரது கட்சியான பாரதிய ஜனதாவிற்கு கிடையாது. 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்க இருக்கிறது. என கூறினார்.

Related posts