Aam Aadmi Party chief Arvind Kejriwal on Wednesday expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in the general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக நேற்று 3-வது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளை அவர் கடுமையாக தாக்கி பேசிவருகிறார். பா ஜ க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை தான் தோற்கடிப்பதே தீருவேன் அதுவே தனது லட்சியம் என ஆவேசமாக கூறினார்.
Aam Aadmi Party chief Arvind Kejriwal on Wednesday expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in the general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate.
Aam Aadmi Party chief Arvind Kejriwal on Wednesday expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in the general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate.
on Wednesday Aam Aadmi Party chief Arvind Kejriwal expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in upcoming general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate.