17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard தருமபுரி அருகில் ஓடும் ரயிலை நிறுத்தி அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் பெண் பயணிகளிடம் சுமார் 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கி அதிகாலையில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே செல்கையில், ஒரு பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் திடீரென நின்றுள்ளது. அப்பொழுது, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியிலிருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பற்றி டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்த போது, 3 பெண் பயணிகள் அணிந்திருந்த…
Read MoreYou are here
- Home
- robbery in dharmapuri