டெல்லி:ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தது.புதிய ஆழ்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவடைந்த பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூட இரும்பு மூடி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் இடத்தின் உரிமையாளரும் ,தோண்டிய ஒப்பந்ததாரரும் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள்
- ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம்
- வழக்கறிஞரை தாக்கிய போலீஸார்: மன்னிப்பு கடிதத்துடன் ரூ.1001 வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
← முந்தைய செய்தி: ஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம்

