Indian rupee opens higher at 60.59 per dollar
இன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.59-ஆக ஆனது. உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து பிறநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் கண்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்னதாக ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.60.64-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian rupee opens higher at 60.59 per dollar
The Indian rupee opened with marginal gains of 5 paise at Rs.60.59 per dollar on Tuesday as against previous day’s closing value of Rs.60.64 a dollar. Ashutosh Raina of HDFC Bank said that, “The escalating tension in Ukraine has had some bearish impact on the developed as well as emerging markets. Indian markets, though, have outperformed peers.” “The consistent but slightly reduced FII flows have resulted in currency as well as equity market gains. The expected positive election results are keeping sentiment positive. The range for rupee for the day is seen between 60- 61/dollar,” he added. The euro traded at multi-week highs against the yen early and held firm against the dollar following a surprisingly strong performance overnight as expectations for additional stimulus from the European Central Bank waned.