India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…
Read More அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்Category: வர்த்தக சிறகுகள்
பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வு
The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50% மும்பை : ரெப்போ எனும் வங்கிகளுடைய குறைந்த கால வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் 0.25 % உயர்த்தியிருக்கிறது. அதே வேளையில் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீத அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம்ராஜன் கூறினார். இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய ரிசர்வ் வங்கியினுடைய மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டு பேசுகையில், ரெப்போ வட்டி விகிதம் 7.50 சதவிகிதத்தில் இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் எம்.எஸ்.எப். வட்டி 9 சதவிகிதத்தில் இருந்து 8.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். சி.ஆர்.ஆர். எனும்…
Read More பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வுவால்மார்ட் – பாரதி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வர்த்தகம்
wal-mart entered to retail business in india with the partnership of Bharti Enterprises Ltdஉலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையில் இருக்கும் வால்மார்ட் , தற்போது பாரதி நிறுவனத்துடன் சேர்ந்து சில்லரை வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த உள்நாட்டு நிறுவனத்துடனும் கூட்டு சேராமல் தனியாக சில்லரை வர்த்தகத்தில் ஈடு படலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் இவ்வனுமதியை பெறுவதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக, அமெரிக்க செனட் சபைக்கு வால்மார்ட் நிறுவனம் அளித்த காலாண்டு அறிக்கையில் கூறியிருந்தது. இந்த செய்தி இந்தியாவில் மாபெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இது பற்றி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. விரைவில் விசாரணைக்குழுவின் அறிக்கையை…
Read More வால்மார்ட் – பாரதி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வர்த்தகம்ஹாங்காங்கில் மிகப்பெரிய வைரக்கல் ஏலம்
World Biggest Diamond to be Auctioned in Hong Kong! ஆப்பிரிக்க நாட்டில் ஒரு புகழ்பெற்ற வைரச்சுரங்கத்தில் 2011ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய அளவு வைரக்கல் கிடைத்தது. இதன் எடை மட்டுமே 299 காரட். வெள்ளை நிறத்தில் உள்ளதை கொள்ளை கொள்ளும் வகையில் பட்டைத் தீட்டப்பட்டு 118.28 காரட்டாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய வைரக்கல் ஹாங்காங்கில் உள்ள சோத்பீ என்ற மையத்தில் வருகிற 2013 அக்டோபர் மாததில் ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஏலத்தில், அந்த வைரக்கல் சுமார் ரூ.200 கோடியில் இருந்து ரூ.238 கோடிவரை ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 101.73 காரட் எடை கொண்ட வைரம் கடந்த ஆண்டு 180 கோடிக்கு ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அந்த ஏலம் தான் அதிக அளவில் போய் சாதனை புரிந்தது. எனினும் தற்போது உள்ள இந்த…
Read More ஹாங்காங்கில் மிகப்பெரிய வைரக்கல் ஏலம்நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
Microsoft buys Nokia உலகின் முன்னணி கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்கவிட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோக்கியாவின் இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. அதாவது 7.17 பில்லியன் டொலர்களுக்கு நோக்கியாவை வாங்குகிறது. மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Microsoft and Nokia today announced that the “Boards of Directors for both companies have decided to enter…
Read More நோக்கியா நிறுவனத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.வெளிநாட்டவர்கள் தேடி அலையும் முகப்பொலிவு தரும் சோற்று கற்றாழை
sothu kathalai aloe vera இந்தியர்கள் அயல்நாட்டிற்கு தாரை வார்த்த பல மூலிகை மருத்துவ செடிகளில் இதுவும் ஒன்று, நமது கிராமங்களில் வீட்டிற்கு பின் புறம் தேவை இல்லாமல் வளரும் செடியாக ஒரு நேரத்தில் கற்றாழை இருந்து வந்தது அதே நேரம் சிலர் அதனை வீட்டிற்கு முன்னால் திருஷ்டிக்காக தொங்க விடுவர் அதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து இருந்த தமிழர்கள் அதனை மறந்து விட்டனர். வெளிநாட்டவர்கள் இன்று அதனை தேடி அலையும் வேளையில் நமது நாட்டு கற்றாழை இன்று இங்கும் இல்லை. அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் அலோவேராவும் (கற்றாழை) ஒன்று. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாழை மூலிகையாக பயன்படுகிறது. கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாழை. கற்றாழையை தோல்,…
Read More வெளிநாட்டவர்கள் தேடி அலையும் முகப்பொலிவு தரும் சோற்று கற்றாழைநோக்கியா செல்போன் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்!
Microsoft to buy Nokia’s mobile phone business for $7.2 billion உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும்…
Read More நோக்கியா செல்போன் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்!ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு
GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது. உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில்…
Read More ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவுஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான் நிறுவனம்
Titan will now make helmets, perfumes கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற டைட்டான் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விற்பனையில் இறங்க உள்ளது. இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள டைட்டான், இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹெல்மெட் மார்க்கெட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஹெல்மெட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டைட்டான் தெரிவித்துள்ளது. இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் நேரடியாக தயாரிக்காது. ஹெல்மெட் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் பிராண்டில் வெளியிடப்படும். Titan will now make helmets, perfumes Titan, India’s…
Read More ஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான் நிறுவனம்கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்
Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…
Read More கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்