Coffee machines ‘leave lead in drink’ எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும் என ஜேர்மனின் பாதுகாப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. ஜேர்மனின் பெர்லின் நகர இடர்மதிப்பிடு நிறுவனம் மூன்றில் இரண்டு பங்கு எஸ்பிரஸோ காபி எந்திரத்தை சோதனை செய்தது. இதுகுறித்து அந்நிறுவனமும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில், இந்த காபி எந்திரத்தை 100 முறை சுத்தம் செய்தாலும் அதில் அதிக அளவு ஈயம் வெளிவருவகின்றது. மேலும் இதன் இரண்டாம் பரிசோதனைக்கு பின்பும் ஈயத்தின் தாக்கம் காப்பியில் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் இவ்வியந்திரத்தை சுத்தமிடும் பொழுது இதிலுள்ள கால்சிய தன்மை குறைந்து ஈயத்தில் தன்மை நிறைந்துவிடுகின்றது.இதன் மூலம் மக்களுக்கு உடல்நல கேடு நேரிடும் என பாதுகாப்பு ஆய்வு அறிவிக்கின்றது. “காப்யூல்” அல்லது “காபிபாட்”…
Read More எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும்துபாயில் மரத்தில் தொங்கிய இந்தியரின் சடலம் மிட்பு
Body of Indian man found in Dubai துபாயின் தொழில்பேட்டை ஒன்றின் அருகே உள்ள மரத்தில் இந்தியர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அல்குவோஸ் தொழில்பேட்டை வழியாக காலை ஓட்டப் பயிற்சிக்கு சென்ற ஒருவர் அங்குள்ள மரத்தில் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் இருந்து பிரேதத்தை இறக்கி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் இறந்த நபர் இந்தியர்தான் என்பதை உறுதிப்படுத்திய துபாய் போலீசார், இறந்த நபர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை ஊழியர்கள் விடுதியில் தங்கியிருந்தவராக இருக்கலாம் என்று கூறினர். அவரது பெயர், ஊர் பற்றிய விபரங்களை சேகரிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். Body of Indian man found in Dubai…
Read More துபாயில் மரத்தில் தொங்கிய இந்தியரின் சடலம் மிட்பு18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி
Chinese School girl Mauls Toddler in Elevator Then Throws him off From 25Th Floor Building Balcony, Child Alive but Vegetable State 18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமி சீனாவில் 18 மாத குழந்தையை 25 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 10 வயது சிறுமி தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள சொங்குயிங் நகரில் 25 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அங்கு தங்கியிருக்கும் பெண் ஒருவர் அவரது 18 மாத ஆண் குழந்தையுடன் லிப்டில் ஏறினார். அப்பெண் நிறைய பொருட்களை தூக்கிக்கொண்டிருந்ததால், குழந்தையை லிப்டில் அவரது அருகில் நிற்கவைத்துக்கொண்டார். லிப்ட் நின்றதும், பொருட்களை வெளியே வைக்கும் அவரசரத்தில் குழந்தையை லிப்டிற்குள் விட்ட அவர், மீண்டும் லிப்டை நிறுத்துவதற்கு அதனுள் 10 வயது சிறுமி ஒருவர்…
Read More 18 மாத குழந்தையை 25வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 10 வயது சீன சிறுமிஒரே நேரத்தில் இரண்டு சேனல்கள் பார்க்ககூடிய டிவி
2 Channels can be seen in 1 TV டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும். எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு அந்த அந்த சேனல் மட்டும் தெரியும். இதன் திரை சினிமா திரை போன்று சற்று சாய்ந்து இருப்பதால் இதன் குவாலிட்டி பிரம்மாதம்…. 2 Channels can be seen in 1 TV
Read More ஒரே நேரத்தில் இரண்டு சேனல்கள் பார்க்ககூடிய டிவிஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் இறப்பு – ஹாலிவுட்டில் பேரதிர்ச்சி
Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops தி பாஸ்ட் அண்ட் பூரிஎஸ் படத்தின் மூலமாக ஹாலிவுட்ஐ கலக்கிய வாக்கர், கடந்த சனிக்கிழமை 30.11.2013 அன்று உயிரிழந்ததாக செய்தி வந்தது .இவர் சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்சில் , பிலிப்பைன்ஸ் புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையின் விழாவில் கலந்துவிட்டு திரும்பும்பும் நேரத்தில் அவரது கார் எதிர்பாராத விதத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியும் பின் அங்கிருந்த மரத்தின் மீதும் மோதியது. இதனால் கார் தீ பிடித்து எரிந்தது. இதனால் வாக்கரூம் அவருடன் இருந்த அவரது நண்பரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த செய்தி ஹாலிவுட்டிற்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. பால் வக்கருக்கு வயது 40 ஆகும் Paul Walker dead at…
Read More ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் இறப்பு – ஹாலிவுட்டில் பேரதிர்ச்சிஇந்தியாவில் மருந்து மத்திரை வாங்கியே ஏழையாகும் 4 கோடி பேர்
இளவயதில் ஆரோக்யத்தினை தொலைத்து பணத்தை சம்பாதிக்கின்றனர். அதுவே முதுமை பருவத்தை ஆரோக்கியத்தினை காக்க சம்பாதித்த பணத்தை செலவு செய்கின்றனர். இன்றைய காலத்தில் நோய்கள் வரும் முன்பே அதற்கேற்ப லட்சக்கணக்கில் பணத்தினை வங்கிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மெடிக்ளைம் இன்சூரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு மருந்து மாத்திரைகளின் செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு 4 கோடி பேர் ஏழைகளாகி விட்டதாக தெரிவிக்கின்றது ஒரு புள்ளிவிபரம். உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம்…
Read More இந்தியாவில் மருந்து மத்திரை வாங்கியே ஏழையாகும் 4 கோடி பேர்மகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமி
3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice மகராஷ்டிராவில் காணாமல் போன மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்தால், அவர் நரபலி போன்ற மூடநம்பிக்கை காரணமாக பலியாகியிருக்காலம் எனத் தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகராஷ்டிராவில் உள்ள யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். உடனே போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அக்குழந்தை யாரென விசாரித்தபோது, மூன்று நாட்கள் முன்னர் அதே இடத்தில் காணாமல் போன ஒரு குழந்தை என தெரியவந்தது. அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.குழந்தையின் உடலில்…
Read More மகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமிசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 திருடர்கள் காவல் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிஒட்டம்
Koyambedu bus stand : Two thieves clashed with a lone policemen in Chennai, Koyambedu bus stand when he attempted to nab them. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களை ஒரு போலீஸ்காரர் பிடிக்க முயன்றார். அப்போது திருடர்கள் இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் விடாமல் தனி நபராக போராடினார் அந்த போலீஸ்காரர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள், பயணிகள் வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவர் கூட போலீஸ்காரருக்கு உதவ முன்வரவில்லை. சென்னையில் திருடர்கள் அட்டகாசம் பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்று திருடர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட மடிப்பாக்கம் பகுதியில் ஒரு திருடனை போலீஸார் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவன் தப்பி விட்டான். அவனைப்…
Read More சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 திருடர்கள் காவல் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிஒட்டம்உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை-இவைகளை பாதுகாக்கும் பிஸ்தா பருப்பு
ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும், ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. ஆரோக்கியமான இதயம் பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. நீரிழிவு நோயை தடுக்கின்றது பிஸ்தாவில் உள்ள 60%…
Read More உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை-இவைகளை பாதுகாக்கும் பிஸ்தா பருப்புதமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ, அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது. முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி…
Read More தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

