சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா

 

சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு முந்தைய இடத்தில் சோனியா உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அட்டவணை வெளியான 24 மணி நேரத்தில் சோனியா பெயர் திடீரென நீக்கப்பட்டது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை பெற்றுள்ள பிரபலங்கள்

முதல் இடம் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். (சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)

இரண்டாம் இடம் : தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் (சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,400 அமெரிக்க டாலர்கள்)

7ம் இடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,800 அமெரிக்க டாலர்கள்)

12ம் இடம் : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்)

16ம் இடம் : சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் (சொத்து மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலர்கள்)

18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)

பட்டியலில் சோனியா நீக்கம் : இதற்கிடையில் அட்டவணை வெளியான 24 மணி நேரத்தில் சோனியா சொத்து விவரம் தவறானது என அந்த இணையதளத்தில் சோனியா பெயர் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

 

1392070

Sonia Gandhi richer than Queen Elizabeth: Huffington

 

Congress party president Sonia Gandhi is the 12th richest leader in the world and is richer than Britain’s Queen Elizabeth, while Barack Obama, President of the world’s richest country, the United States, is nowhere in the list of the world’s top 20 richest political leaders, says a report in Huffington Post World.

According to a report published in the website of Huffington Post World, Sonia Gandhi, with a net worth of $2 billion, ranks as the 12th richest political leader in the world, while Britain’s Queen Elizabeth II, with a net worth of $400 to $500 million is ranked 18th in the list.

Russian President Vladimir Putin tops the list with riches worth $40 million, followed by Thai king Bhumibol Adulyadej, and Sultan of Brunei Hassanal Bolkiah.

Sonia Gandhi with a net worth of $2 billion also ranks ahead of Moroccan prince Albert II, who is worth $1 billion. Sultan of Oman, Qaboos bin Said, and President of Equatorial Guinea Teodoro Obiang Nguema Mbasogo also trail Sonia Gandhi in the list.

Syria’s President Bashar al-Assad is 16th on the list with riches worth $550 million.

Sonia Gandhi, the report noted, had assets worth Rs1.38 crore, although she does not officially own a house or a car in India, as per her filing with the election commission for the Lok Sabha election in 2009. She, however, had mentioned owning an ancestral home in Italy valued at an equivalent of Rs18.02 lakh.

According to Sonia Gandhi’s affidavit, she had Rs75,000 in cash and Rs28.61 lakh in bank deposits. In addition, she had mutual funds worth about Rs20 lakh and Rs12 lakh in Reserve Bank of India bonds.

A sum of Rs199,000 was deposited in post offices and Rs24.88 lakh with the Public Provident Fund.

Sonia Gandhi’s jewellery, weighing about 2.5 kg, was valued at Rs11 lakh while 88 kg of silver that she held was worth about Rs18 lakh.

She owns two plots of agricultural land totalling about 15 bighas and valued at Rs219,000. Their location is not mentioned in the affidavit.

Sonia Gandhi paid Rs558,000 in income tax for the assessment year 2008-09 and Rs32,512 in wealth tax.

However, the report claims Sonia Gandhi has $2 billion (Rs12,000 crore) of wealth.

The report does not mention how it arrived at the figure.

Huffington’s top 20 richest world leaders vs country GDP per capita

 1. Vladimir Putin, President of Russia – $40 billion (GDP per capita: $14,000);
 2. Bhumibol Adulyadej, King of Thailand – $30 billion (GDP per capita: $4,400);
 3. Hassanal Bolkiah, Sultan of Brunei – $20 billion (GDP per capita: $41,000);
 4. Abdullah bin Abdul Aziz Al Saud, King of Saudi Arabia – $18 billion (GDP per capita: $21,000);
 5. Khalifa bin Zayed Al Nahyan, President of the UAE – $15 billion (GDP per capita: $40,000);
 6. Mohammed bin Rashid Al Maktoum, Emir of Dubai – $14 billion (GDP per capita: $16,000);
 7. Kim Jong-un, Supreme Leader of North Korea – $5 billion (GDP per capita: $1,800);
 8. Hans-Adam II, Prince of Liechstenstein – $5 billion (GDP per capita: $135,000);
 9. Mohammed VI, King of Morocco – $2.5 billion (GDP per capita: $3,000);
 10. Sebastian Pinera, President of Chile – $2.5 billion (GDP per capita: $15,000);
 11. Hamad bin Khalifa Al Thani, Emir of Qatar – $2 billion (GDP per capita: $90,000);
 12. Sonia Gandhi, President of India’s INC – $2 billion (GDP per capita: $1,500);
 13. Albert II, Prince of Monaco – $1 billion (GDP per capita: $163,000);
 14. Qaboos bin Said, Sultan of Oman – $700 million (GDP per capita: $23,700);
 15. Teodoro Obiang Nguema Mbasogo, President of Equatorial Guinea – $600 million (GDP per capita: $24,000);
 16. Bashar Al-Assad, President of Syria – $550 million (GDP per capita: $3,000);
 17. Ilham Aliyev, President of Azerbaijan – $500 million (GDP per capita: $7,000);
 18. Elizabeth II, Queen of England – $400-500 million (GDP per capita: $38,000);
 19. Sabah IV Al-Ahmad Al-Jaber Al-Sabah, Sheikh of Kuwait – $400 million (GDP per capita: $56,000); and
 20. Mswati III, King of Swaziland – $100 million (GDP per capita: $3,000).

Related posts