Body of Indian man found in Dubai
துபாயின் தொழில்பேட்டை ஒன்றின் அருகே உள்ள மரத்தில் இந்தியர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மரத்தில் இருந்து பிரேதத்தை இறக்கி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தில் இறந்த நபர் இந்தியர்தான் என்பதை உறுதிப்படுத்திய துபாய் போலீசார், இறந்த நபர் அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை ஊழியர்கள் விடுதியில் தங்கியிருந்தவராக இருக்கலாம் என்று கூறினர்.
அவரது பெயர், ஊர் பற்றிய விபரங்களை சேகரிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Body of Indian man found in Dubai
The body of an Indian man was found hanging from a tree in an industrial zone in the United Arab Emirates, according to a media report on Friday. The man, identified only by his initials RF, was found hanging in an open area on Thursday morning in Al Quoz Industrial Area outside the north gate of Al Khail gated community. Bur Dubai Police moved the body to the Forensic Medicine Department and launched an investigation to ascertain the cause of death, Khaleej Times reported. Further details were not immediately available. A resident of Al Khail said he saw policemen and a few persons standing near the tree when he went jogging in the morning. “I saw the legs of a man hanging down from the tree. I couldn’t see the face as it was covered by the branches,” the man said. He said he doubted that the man could be a worker from any of the labour accommodations in the area. Last month, another Sri Lankan man was found dead inside the water tank of one of the building blocks in the gated community. Police said the man had committed suicide after he was sacked from his job.