எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும்

Coffee machines ‘leave lead in drink’

Coffee machines 'leave lead in drink' 

எந்திரத்தில் தயாரிக்கப்படும் காபியில் ஈயத்தின் கலப்பு அதிகமாக இருப்பதால் அதை அருந்துவோருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும் என ஜேர்மனின் பாதுகாப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.     ஜேர்மனின் பெர்லின் நகர இடர்மதிப்பிடு நிறுவனம் மூன்றில் இரண்டு பங்கு எஸ்பிரஸோ காபி எந்திரத்தை சோதனை செய்தது.  இதுகுறித்து அந்நிறுவனமும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில், இந்த காபி எந்திரத்தை 100 முறை சுத்தம் செய்தாலும் அதில் அதிக அளவு ஈயம் வெளிவருவகின்றது.  மேலும் இதன் இரண்டாம் பரிசோதனைக்கு பின்பும் ஈயத்தின் தாக்கம் காப்பியில் அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.  இதற்கு காரணம் இவ்வியந்திரத்தை சுத்தமிடும் பொழுது இதிலுள்ள கால்சிய தன்மை குறைந்து ஈயத்தில் தன்மை நிறைந்துவிடுகின்றது.இதன் மூலம் மக்களுக்கு உடல்நல கேடு நேரிடும் என பாதுகாப்பு ஆய்வு அறிவிக்கின்றது.  “காப்யூல்” அல்லது “காபிபாட்” போன்ற காபி எந்திரங்கள் மட்டுமே குறைவளவில் ஈயத்தை வெளியிடும் என பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்பைஜெல் கூறியுள்ளார்.

Coffee machines ‘leave lead in drink’

Some of the most expensive models of espresso coffee machine are liable to release large doses of lead into drinks for days after being cleaned, representing a possible risk to health, according to a German safety study.  The investigation by the Federal Institute for Risk Assessment (BfR) in Berlin found two thirds of espresso machines tested released high levels of lead after undergoing regular cleaning for limescale, Spiegel reported.  Researchers measured the concentrations of lead in water going through the machine immediately after cleaning at up to 100 times the limits recommended by the EU.  Even secondary tests several days later revealed lead content was still up to five times higher than the European benchmark.  The study found strong cleaning materials used to clear calcium deposits were coming into contact with machine parts which released large amounts of lead into the system – and into people’s drinks.  The BfR said the study’s discoveries were a real health risk requiring action. “The lead emissions need to be minimized to guarantee users’ safety,” a spokesman told Spiegel.  The study was conducted on plumbed-in, pump driven espresso machines of the type used in many coffee shops.  “Capsule” or “coffee pod” type machines for the home market release only minimal traces of lead, Spiegel said.

Related posts