google new software: google fiber
பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தூர பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது .
இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
google new software: google fiber
இதையும் படியுங்கள்
- சூரியனின் அடிப்பகுதியை ஆராய நாசா புதிய செயற்கைகோளை அனுப்ப முடிவு
- மனித முன்னோடிகள் எலியை விட சிறியவர்கள் : சீன ஆராய்ச்சி
- நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இதையும் படியுங்கள்
- நவோதயா பள்ளிகள்: தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு
- நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலி : யுஜிசி அறிவிப்பு
- மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…
- நீல திமிங்கலம் தமிழ்நாடு கடற்கரையில் கரை ஒதுங்கியது
← முந்தைய செய்தி: ஐ பி எல் இறுதி போட்டியில் 2,500 கோடி சூதாட்டம்
அடுத்த செய்தி →: இரட்டை வசனத்தில் கரார் : வடிவேலு அலார்ட்
