Play-i – The New Generation Robots for Children to learn computer Programming
இந்த கணனி இணைய யுகத்தில், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் என்று எல்லாத்துறைகளையும் கணினி தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது.
இன்று உலகத்தில் கணனி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் கொண்டு சென்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களின் மேற்படிப்புக்கு மட்டும் கணினி கல்வி உபயோகப்பட்டது. எனினும் தற்சமயம் செல் போன் தொலைபேசி, மற்றும் இதர இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே கணனிக் கல்வி அவசியம் தேவை படுகிறது.
ஆகையால் சிறுவயதில் கம்ப்யுடரை பயன்படுத்த குழந்தைக்கு பெரியவர்கள் உதவி அவசியம் தேவைபடுகிறது. எந்த வயதுகளில் எந்த வகையான தொழில்நுட்ப முறைகளை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்? அவை எந்த வகையான நன்மைகளை தம் குழந்தைக்கு கொடுக்கும் என்பது போன்ற விபரங்களை பெரியவர்கள் முதலில் அறிந்திருபபதும் அவசியம்.
இந்த நிலையில் எதிர்கால குழந்தைகளின் கணனி புரோகிராம் புலமையை கூடுதலாக வளர்க்க வண்ணமயமான ஒரு ரோபோ உருவாக்கம் நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. ‘Play-i’ பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கூகுள், ஆபிள், மற்றும் சைமன்ரெக் நிறுவனங்களை சேர்ந்த சில இன்ஜினியர்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Play-i – The New Generation Robots for Children to learn computer Programming
இதையும் படியுங்கள்
- தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு
- சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு ஆள்மாறாட்டதை தடுக்க புதிய திட்டம்
- பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: பயங்கரவாதிகள் தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் பறிமுதல்
அடுத்த செய்தி →: தீபாவளிக்கு மகளை அனுப்பாத மருமகனுக்கு அரிவாள் வெட்டு

