உலக அளவில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறவது இடம் ஐ.நா சுட்டிக் காட்டிவுள்ளது

India Home to One in Every Three Child Brides in World: United Nations

India Home to One in Every Three Child Brides in World: United Nations
India Home to One in Every Three Child Brides in World: United Nations

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது ஐநா அமைப்பு. கிட்டதட்ட 42 சதவீத குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ளது ஐநா சபையின் ஆய்வறிக்கை. அதில் முக்கியமாக குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் “டாப் 10” நாடுகளில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “யூனிசெப்” எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட “குழந்தை திருமணம் ஒழிப்பு” என்ற ஆய்வறிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18 ஆம் வயதை அடைவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், 25 கோடி பெண்கள் 15 ஆவது வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் தற்போது வாழும் 20 முதல் 49 வயதுக்குட்பட்ட 27 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னதாகவும், இதே வயது வரம்புக்குட்பட்ட 31 சதவீதம் பெண்கள் 15 க்கும், 18 க்கும் இடைப்பட்ட வயதிலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் எனவும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. டொமினியன் குடியரசு மற்றும் இந்தியாவில் வாழும் சம வயது கொண்டவர்களில் வசதி படைத்த பெண்களின் 15.4 சதவீதத்தை விட 4 ஆண்டுகள் முன்னதாகவே ஏழை பெண்களுக்கு 19.7 என்ற சதவீதத்தில் திருமணம் நடைபெற்று விடுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

“சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் மிகவும் கொடுமையான செயல் ஆகும். அவர்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதற்கு நமக்கு எந்த விதமான உரிமையும் இல்லை” என்று ஐநா கூறியுள்ளது. “அவர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல. அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே வாழ்வதற்கு அனுமதியுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உலகமே மகிழ்ச்சியாகும்” என்றும் கூறியுள்ளது ஐநா.

India Home to One in Every Three Child Brides in World: United Nations

India has the sixth highest prevalence of child marriage in the world with one in every three child brides living in India, a United Nations report said. Child marriage among girls is most common in South Asia and sub-Saharan Africa and India is among the top 10 countries with the highest rates of child marriage, UNICEF said in a report titled “Ending Child Marriage – Progress and prospects.” “South Asia is home to almost half (42 per cent) of all child brides worldwide; India alone accounts for one third of the global total,” the report said. Worldwide, more than 700 million women alive today were married as children or before their 18th birthday. More than one in three – about 250 million – entered into union before age 15, the report said. The 10 countries with the highest rates of child marriage are Niger, Bangladesh, Chad, Mali, Central African Republic, India, Guinea, Ethiopia, Burkina Faso and Nepal respectively. In India, about 27 per cent of women aged 20 to 49 years were married before age 15. About 31 per cent of women in that age group were married after age 15 but before they turned 18. The report added that in India, the median age at first marriage is 19. 7 years for women in the richest quintile compared to 15.4 for the poorest women. In the Dominican Republic and India, the wealthiest women marry about four years later than the poorest women. UNICEF said that Female Genital Mutilation (FGM) and child marriage are the two practices that affect millions of girls across the globe. It said while prevalence has decreased slightly over the past three decades, rates of progress need to be scaled up dramatically to offset population growth in the countries where the practices are most common. “Female genital mutilation and child marriage profoundly and permanently harm girls, denying them their right to make their own decisions and to reach their full potential.” “They are detriments to the girls themselves, their families, and their societies,” UNICEF Executive Director Anthony Lake said. “Girls are not property; they have the right to determine their destiny. When they do so, everyone benefits.” PTI YAS According to the newly-released data, child marriage is widespread and can lead to a lifetime of disadvantage and deprivation. “Girls who marry before they turn 18 are less likely to remain in school and more likely to experience domestic violence. Young teenage girls are more likely to die due to complications in pregnancy and childbirth than women in their 20s; their infants are more likely to be stillborn or die in the first month of life,” it said. The report further added that more than 130 million girls and women have experienced some form of FGM in the 29 countries in Africa and the Middle East where the harmful practice is most common. Apart from extreme physical and psychological pain, girls who undergo FGM are at risk of prolonged bleeding, infection, infertility and death. Kenya and Tanzania have seen rates of FGM drop to a third of their levels three decades ago through a combination of community activism and legislation. In the Central African Republic, Iraq, Liberia and Nigeria, prevalence has dropped by as much as half. “Attitudes are also changing: recent data show that the majority of people in the countries where FGM is practiced believe it should end, but continue to compel their daughters to undergo the procedure because of strong social pressure,” it said. “But without far more intensive and sustained action now from all parts of society, hundreds of millions more girls will suffer profound, permanent, and utterly unnecessary harm,” it added. The report said if rates of decline seen in the past three decades are sustained, the impact of population growth means the number of women married as children (more than 700 million) will remain flat through 2050. “The numbers tell us we must accelerate our efforts. And let’s not forget that these numbers represent real lives. While these are problems of a global scale, the solutions must be local, driven by communities, families and girls themselves to change mindsets and break the cycles that perpetuate FGM and child marriage,” Lake said. “We can’t let the staggering numbers numb us – they must compel us to act.”

Related posts