சென்னை திருவொற்றியூரில் பெண் கொலை மந்திரவாதி கணவன் கைது

Lady killed by her Wizard husband in Chennai Tiruvottiyur. சென்னை திருவொற்றியூரில் நூர்ஜகான் (வயது 31) என்ற பெண் திங்களன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் மனைவியைக் கொலை செய்ததாக மந்திரவாதி கணவன் முகமது ரபீக் (வயது 40) செவ்வாய்யன்று  கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் சின்ன மேட்டு பாளையம் 3வது தெருவில் முகமது ரபீக் வசித்து வந்தார். கேரளாவை சேர்ந்த இவர் வீட்டில் மந்திரம், மாந்திரீகம் போன்றவைகளைச் செய்து வந்தார். இந்த கேரள மந்தரவாதிக்கு சிரியா என்ற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் சிரியாவை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டார். பிறகு, திருச்சூரில் வாழ்ந்து வந்த நூர்ஜஹான் என்ற பெண்ணை கடந்த மே மாதம் இரண்டாம் தாரமாக மணம் முடித்து கொண்டார். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதிகள் இருவருக்கும் இடையே…

Read More சென்னை திருவொற்றியூரில் பெண் கொலை மந்திரவாதி கணவன் கைது

அரசியலால் அவமானப்படும் தமிழ் நடிகர்கள்: தொடரும் வரலாறு

actor vijay insulted இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை. இது ஒருபுறமிருக்க அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர். முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய…

Read More அரசியலால் அவமானப்படும் தமிழ் நடிகர்கள்: தொடரும் வரலாறு

உளறல் மன்னனாக வலம் வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

dmdk founder vijayakanth tutucorin speech தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்த் உளறி தள்ளியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார். டாடா ஆதரித்த டைட்டானியம் டை ஆக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாடா நானோ என்று தெரிவித்துவிட்டார். டாடா நானோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர்…

Read More உளறல் மன்னனாக வலம் வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்பு

Attorney General got a Telephone call imitating Sonia Gandhi voice புதுடெல்லி:  அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம், சோனியா என்று அறிமுகம் செய்து கொண்டு தொலைபேசியில் உரையாடிய பெண் யார் என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு இந்த செப்டெம்பர் மாதம்  5ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. தொலைபேசியில் பேசிய அந்த பெண் தான் சோனியா காந்தி என அறிமுகம் செய்து கொண்டு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விபரங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த பெண்ணின் குரல் சோனியா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. ‘‘இந்த வழக்கு நடக்கும் விதம் சரியல்ல, கொஞ்சம் மெதுவாக வாதாடலாம் ’’ என ஆலோசனை கூறியிருக்கிறார். இந்த இரண்டு அழைப்புகளும், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணைக்கு முன்தினம் வந்துள்ளது.…

Read More நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்பு

நெல்சன் மண்டேலாவுக்கு மனித நேய சாதனையாளர் விருது

Nelson Mandela presented humanitarian achievement award தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் இவ்விருதை நெல்சன் மண்டேலா சார்பில் அவரது மகள்கள் ஜின்ட்ஜி மண்டேலா, ஜோசினா மாசெல் பெற்றுக் கொண்டனர். Nelson Mandela presented humanitarian achievement award Ailing former South African President Nelson Mandela has been presented with a humanitarian achievement award for his contribution to South-South cooperation and sustainable development. In…

Read More நெல்சன் மண்டேலாவுக்கு மனித நேய சாதனையாளர் விருது

இந்திய திரைபட நூற்றாண்டு முக்கிய படைப்பாளிகளின்றி தொடர்கிறது

இந்திய திரைபட நூற்றாண்டு விழா தமிழக முதல்வரால் சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க உள்ளன. இதில் துவக்க நாளான சனிக்கிழமை முக்கிய சிறப்பு படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்திய சினிமா 100யை பற்றிய குறும் படமும் ஒளிபரப்பப்பட்டது. தமிழ் திரைப்படத்திற்காக பாடுபட்டு உழைத்த யாரையும்  முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவும் இல்லை அவர்களின் புகை படத்தையும் இந்த குறும்படமும் விழாவும் ஒளிபரப்பவில்லை. பொதுவாக நடக்க வேண்டிய விழாவை அரசியல் விழா போன்று மாற்றிவிட்டார்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமாய் இருந்த கலைஞ்சரை பற்றிய சிறிய தகவல் கூட அங்கு பரிமாறவோ சொல்லவோ விழாவில் அனுமதி இல்லை என்பது போல் தெரிந்தது. கண்ணதாசனும் வாலியும் பேச்சளவிலும் பட்டுக்கோட்டை அழகிரி வார்த்தை அளவிலும் மட்டுமே இருந்தனர், எம் ஜி ஆர் மட்டுமே தமிழ் சினிமாவை உயர்த்தியது போல்…

Read More இந்திய திரைபட நூற்றாண்டு முக்கிய படைப்பாளிகளின்றி தொடர்கிறது

இந்திய திரைபட நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் பரபரப்பு

சென்னையில் நடந்த இந்திய திரைபட நூற்றாண்டு விழாவின் போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய திரைபட நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார். இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது. பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர். நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார். இது திரைபட நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர்…

Read More இந்திய திரைபட நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் பரபரப்பு

கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி

39 Killed in Terrorist Attack on Kenyan Shopping Mall   கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள பெரிய வணிக வளாகத்தினுள் நேற்று நவீன துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.  அந்த தீவிரவாதிகள் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீர் என  கண்மூடித்தனமாக அங்கே இன்ருந்தவர்களை நோக்கி சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் இந்தியர் இருவர் உள்பட 39 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலில் பலியானவர்களில் பார்மா கம்பனியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகிய இந்தியர்களும் அடக்கம். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட நான்கு இந்தியர்கள் காயம் அடைந்தனர்.  இந்த தாக்குதல் நடந்த பொழுது அந்த வளாகத்தில் சுமார் 1,000 பேர் இருந்தார்கள். கென்ய…

Read More கென்ய வணிகவளாகத்தினுள் தீவிரவாதிகள் தாக்கியதில் 39 பேர் பலி

காமராஜரை பற்றி தவறாக பேசியதாக நடிகர் கர்ணாஸ் வீடு முற்றுகை

Actor karnas condemed for speaking rubbish about past chief minster Kamaraj in a school function held in pallipalayam located in coimbatore district. சென்னை: பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய நடிகர் கர்ணாஸ் மன்னிப்பு கேட்க கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் சனியன்று அவரது வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். லொடுக்கு பாண்டி என்ற நகைச் சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவர் நடிகர் கர்ணாஸ். இவரது இல்லம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 5வது தெரு டபுள்யூ பிளாக்கில் உள்ளது. இங்கு இவர் கிரேஸ் என்ற மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சனி காலை அவரது வீட்டின்முன்பு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் தலைமையில் 50க்கும் அதிகமான கட்சியினர் திரண்டனர்.…

Read More காமராஜரை பற்றி தவறாக பேசியதாக நடிகர் கர்ணாஸ் வீடு முற்றுகை

செப்டம்பர் 21 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உலக அமைதி தினம்

International Day of Peace Observed on 21 September உலக அமைதி நாள்  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக…

Read More செப்டம்பர் 21 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உலக அமைதி தினம்